மேட்டுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அசனா மரைக்காயர் ,அவர்கள்
மகனும்,மர்ஹும் அபூபக்கர் ஹாஜி முகம்மது சாலிஹ்(அஜ்மீர் ஸ்டோர் ),அப்துல் வஹாப் ,அபுல் ஹசன், இவர்களின் சகோதரரும் ,ஜமால் முகம்மது ,முகம்மது அசன்.இவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது அவர்களின் மாமனாருமாகிய M.A.அப்துல் ஜப்பார் அவர்கள் சென்னையில் காலமாகிவிட்டார்கள் ,இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் அன்னாரின் மறுமைவாழ்வுக்காக துவா செய்வோமாக
தகவல்;N.அமானுல்லாஹ்
நியூ யார்க் U.S.A
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .மு.க .செ.அக்பர்
ReplyDeleteநியூ யார்க் .அமெரிக்கா
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமைவாழ்வுக்காக துவா செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் ;N.அமானுல்லாஹ்
ReplyDeleteநியூ யார்க் U.S.A