அதிரையில் ஒரு வார காலமாக மிதமான மழைபெய்து வந்தது இன்று பிற்பகல் முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது மேலும் கனமழை பெய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கு மதியம் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval