உங்கள் Facebook பக்கத்தை பார்த்தவர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்ள எளிய வழி கண்டுபிடிப்பதற்கு எளிமையான
ஒருவழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியா மல் உங்கள் முக நூல் கண க்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டு பிடித்து விட லாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.
முதலில் உங்களுடைய facebook accountஐ loginசெய்ய வும். பின் உங்களுடைய profile pageக்கு செல்லுங்கள். அதன் பி றகு right click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள்.
முதலில் உங்களுடைய facebook accountஐ loginசெய்ய வும். பின் உங்களுடைய profile pageக்கு செல்லுங்கள். அதன் பி றகு right click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள்.
தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl +f] பட்டனை சேர்த்து அழுத்தவு ம்.
இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல் லது friends list என்று Type செய்து Enter செய்யவும்.
இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல் லது friends list என்று Type செய்து Enter செய்யவும்.
நீங்கள் கொடுத்த எழுத்து க்கள் எங்கெல்லாம் உள்ள தோ அதை கோடிட்டு காட் டும்.
இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய face book account number ஒவ்வொ ருவருக்கும் இது போன்று தனி த்தனியாக id உண்டு.

மேலும் அதனருகில் உள்ள-2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்த னை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும் .
இப்பொழுது new tab-ல் www.facebook. com/ என்று typeசெய்து அதனருகில் fecebook account numberஐ copyசெய்து past செய்யவு ம். இப்பொழுது Enter கொடுக்கவும் உங்களி ன் profileஐ நோட்ட மிட்டவரின் profile ஓபன் ஆகும்..!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval