இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Wednesday, April 6, 2016
Tuesday, April 5, 2016
Monday, April 4, 2016
மரண அறிவிப்பு !
"
TNTJ மாநில செயலாளர் மைலாப்பூர் அப்துல் ரஹிம் அவர்களின் தாயார் வஃபாத் ஆகிவிட்டார்கள்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அவர்கள் மறுமை வாழ்விற்க்காக பிரார்த்திக்கவும்.
இன்ஷா அல்லாஹ் நாளை காலை 11.00 மணியளவில் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்
Sunday, April 3, 2016
சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி
சவூதியில் வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு முக்கியமான செய்தி யாரும் தாங்கள் பெயரில் (finger print) வைத்து வாங்கிய internet sim card ல் தயவுசெய்து எந்த ஒரு காலிங் டாலர் போட்டு ஊருக்கு பேச வேண்டாம் அப்படிபேசினால் நிமிடத்திற்கு 3 ரியால் விகிதம் கணக்கு வைத்து மொத்தமாக ஊருக்கு போகும்போது airport ல் வசூலிக்கப்படும் இன்று ஒரு நண்பர் dammam airport ல் 1600 riyal அபராதம் கட்டியுள்ளார்.Saturday, April 2, 2016
பெருந்தலைவர் காமராஜ
1. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.
2.பார்ப்பனர், சூத்திரர் என ஜாதி வெறி மட்டுமல்லாமல், இனவெறியை வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
3. எதிர் கட்சி என்பது எதிரி கட்சி அல்ல.
2.பார்ப்பனர், சூத்திரர் என ஜாதி வெறி மட்டுமல்லாமல், இனவெறியை வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
3. எதிர் கட்சி என்பது எதிரி கட்சி அல்ல.
30(முப்பது) கோடி அன்பளிப்பு
30(முப்பது) கோடி அன்பளிப்பு#அனாதை இல்லத்திற்கு கொடுத்த தமிழன்#
👉45 வருடங்களாக சமூகசேவை செய்து வருகிறார்,
👉30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை,
👉தனது வாழ்நாளில் கிடைக்கும்
மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும்
உயர்ந்த மனிதர் உலகிலேயே இவர் மட்டும் தான்,
ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கடத்தல்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள்
Friday, April 1, 2016
ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.!
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.மனதை நெகிழ செய்த ஒரு நிகழ்வு
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம்.
யார் அந்த ஆரோக்கியதாஸ்?
திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர்.
அனைவருக்கும் உதவும் `உலர் திராட்சை’ !!!
திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
Subscribe to:
Posts (Atom)





