இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Tuesday, March 31, 2015
சர்ச்சைக்கு முற்று புள்ளி !!
சர்ச்சைக்கு முற்று புள்ளி !!ற்று திரைப்பட நடிகர் ராஜ அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஷயம் போட்டு இருந்தோம் அவர் 5 நாளாக தொழுகைக்கு வந்ததும் நேற்று ஜும்மா தொழுகை முடிந்த உடன் பள்ளியில் அவரை எவ்வாறு இஸ்லாம் ஈர்த்தது என்று கூறும் போது கடந்த நான்கு ஆண்டுகள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து வருவதும் எனக்கு பல முறை சாப்பாடு போட்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை தர வில்லை இரண்டு ஆண்டுகள்ுக்கு முன்னால் சிதம்பரம் சூட்டிங் போன போது இஸ்லாமிய குடும்ப நட்பு கிடைத்தது அதற்கு அடுத்து வந்த ரமலானில் எனக்கு போன் செய்து வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தவர்கள் எல்லோரும் தொழுகை சென்று 12 மணிக்கு மேல் தான் வருவார்கள்
Sunday, March 29, 2015
டாக்டர் அப்துல்கலாம்
2010 - செப்டம்பர் 21-ந்தேதி செவ்வாய் கிழமை டாக்டர் அப்துல்கலாம் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு தனியார் டிவிக்காக பேட்டி எடுத்தேன்.
அவர் பிறப்பு, கல்வி, அறிவியல், அணுசக்தி துறையில் அவரது சாதனை, குடியரசுத் தலைவராக ஒரு தமிழர் அமர்ந்த பெருமிதம் - என பல நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்து , 10 பக்கங்கள், கேள்வி - பதில் வடிவில் அவருக்கு ஈ- மெயிலில் அனுப்பி வைத்தேன்.
கலாம் அவர்கள் சிறு வயதில் காலை 4 மணிக்கு குளியல் -
கலாம் அவர்கள் சிறு வயதில் காலை 4 மணிக்கு குளியல் -
Friday, March 27, 2015
Thursday, March 26, 2015
ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!
ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்!
Tuesday, March 24, 2015
Monday, March 23, 2015
Sunday, March 22, 2015
Saturday, March 21, 2015
இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர் ஏற்பட முஸ்லிம்களே காரணம்: ஜாமியத் உலேமா ஹிந்த் செயலாளர் குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேசம் மாவட்டம், பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கிர்த்தனாபூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளர் மவுலானா மெஹ்மூத் மதானி, இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர் ஏற்பட முஸ்லிம்களே காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Friday, March 20, 2015
தெரிந்து கொள்ளுங்கள்
* அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்..
* எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்....
* எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.
* கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்..
துபாயில் சுற்றுலா பயணியை கவர ஹைட்ரஜன் வாகனம்
சுற்றுசூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் வாகனம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டமும் துபாய் டவுனில் நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் பகுதியான துபாய் டவுனில் உள்ள துபாய் மால், துபாய் நீரூற்று, சூக் அல் பஹர் உள்ளிட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். மேலும், இரட்டை அடுக்கு வாகனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த டிராலி வாகனத்தில் ஒரு அடுக்கில் 74 பயணிகள் வரை அமர்ந்து செல்லலாம்.
Thursday, March 19, 2015
Wednesday, March 18, 2015
Tuesday, March 17, 2015
25-ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
2011-12-ம் ஆண்டுக் கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013- 14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம்
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 4 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Monday, March 16, 2015
Sunday, March 15, 2015
Friday, March 13, 2015
Thursday, March 12, 2015
கடாபியின் மறுபக்கம்.
1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்
முதலமைச்சர் காமராஜர்
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
Tuesday, March 10, 2015
Thursday, March 5, 2015
மனிதநேயத்திற்கும் இரக்கத்திற்கும் எல்லையேது: இந்திய மாணவர்கள் 12 பேரின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்த பாகிஸ்தானியர்
மனித நேயத்திற்கும், இரக்கத்திற்கும் எல்லை கிடையாது என்பது நாமெல்லாம் அறிந்ததே. அதற்கு உதாரணமாக மற்றுமொரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர் அமன் லால் மக்கிஜா. அவரது கல்லீரல் திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு சென்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு அந்நாட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர் அமன் லால் மக்கிஜா. அவரது கல்லீரல் திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு சென்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு அந்நாட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
எதையும் அலட்சியப்படுத்தாதீர் !?
மனிதன் இவ்வுலக வாழ்வை சீராக செம்மையாக நகர்த்திச்செல்ல ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் கவனமுடன் செயல்படுவது அவசியமாகிறது. அப்படி கவனமுடன் செயல்பட மிக முக்கியமாக நாம் எதையும் அலட்சியப்படுத்துதல் கூடாது.
அலட்சியப் போக்கினால் அன்றாடம் எத்தனையோ விபரீத நிகழ்வுகள் விபத்துக்கள் , உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், பரிதாப நிகழ்வுகள் என பல வகை நிழ்வுகள் ஏற்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
Wednesday, March 4, 2015
Tuesday, March 3, 2015
இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்
Monday, March 2, 2015
இனி Gmail, Yahoo பயன்படுத்தக் கூடாதாம்..!! அரசுக்கே அரசு உத்தரவு
இந்தியாவின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாஹூமெயில் உள்ளிட்ட தனியார் மெயில் சர்வீஸ்களை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி ‘இந்திய அரசு E-mail கொள்கை’ என்ற பெயரில் அனைத்து அரசு அலுவகங்களுக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)