Tuesday, March 31, 2015

சவுதியில்


சவுதியில் 
பணிபுரியும் இந்தியர்களில் 100 க்கு 60%
முஸ்லிம்கள் ஆனால்
பாதிக்குப்பாதி இந்துக்களை எடுக்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
மோடி ஆனால்
சவுதி அரசு இங்கு அதிகமாக
பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட உதாரணம்
வயதானவர்களை தொழுகைக்கு அலைத்து செல்வது மற்றும்
தொழுகை நேரம் வெளியில்
சுற்றிக்கொண்டு இருந்தால் யாராக
இருந்தாலும்
கைது வரை நடவடிக்கை இருக்கிறது ஆகையால்
இப்பொழுது உள்ளது போல் விருப்பம்
உள்ளவர்கள்
மாற்றுமதத்தை சேர்ந்தவர்களை எடுத்து கொள்ளலாம்
என்று பதில்
அழித்தது சவுதி அரசு அதற்கு விளைவு மோடியின்
ராஜதந்திரம் இனிமேல்
சவுதி செல்பவர்கள் 10ம்
வகுப்பு முடித்திருக்க வேண்டும்
என்று அதிரடி சட்டம் இயற்றினார்
மோடி அதன் விளைவு பல லட்சம்
விசா தேக்கம் இந்தியாவில்
பொறுமை இழந்த
சவுதி அரசு இனிமேல் இந்தியர்கள்
தேவையில்லை என்று அதிரடியாக
அறிவித்துவிட்டது. அதனால் தடையில்
இருந்த பங்களாதேஷ்
விசா திறந்து விட்டது..
இப்போ புரிகிறதா அதிகமாக
படிக்காவதர்கள் முஸ்லிம்கள்
அவர்களை ஒடுக்கவேண்டும் என்ற
மோடியின் திட்டம் வென்றது.
முஸ்லிம்கள் மட்டும் இல்லாமல்
இந்தியாவின் பொருளாதார தலையில்
கை வைத்து விட்டார் மோடி..
இதை தெருவில் இறங்கி தான் போராட
வேண்டும் ஆகையால் அனைவரும்
பகிர்ந்து உண்மையை அனைவருக்கும்
தெரியப்படுத்துங்கள்...

courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval