
இதனை விபரம் சொல்லவதற்குள் பலர் பலருக்கும் தெரிந்த வாறு பித்னாக்களை கிளப்பினர் !!!
பின்பு அவரை சந்திக்க நேரம் கேட்டு நாயுடு புர பள்ளிக்கு சென்று இமாம் சலாவுதின் இடத்தில் கேட்டோம் அவர் இஸா பின்பு சந்திப்போம் என்றார் ஆனால் அவர்கள் நம்மை 7.30 மணிக்கு கூப்பிட்டுவுடன் சென்று அவர் இடத்தில் பேசி விட்டு புகை படம் எடுத்து கொண்டு அவர் இடத்தில் கேட்டோம் இப்போது பேஸ்புக்கில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிர்கள் என்று பரவி விவிட்டது இதை நீங்கள் பகிரங்கமாக அறிவிப்பீர்களா என்று கேட்டோம் நான் இதை விளம்பர படுத்த வில்லை ஆனால் அதுவாக தெரிந்தால் பிரச்சனை இல்லை இப்போது நீங்கள் சந்தித்து எடுத்த புகை படமே அனைவருக்கும் தெரிந்து விடும் என்று கூறிய நிலையில் அலாவுதின் ராஜா அவர்களுக்கு போன் செயதார் அப்போது அலாவுதின் என்று சொன்னதும் சலாம் சொன்னார் அப்போது அலாவுதின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களா என்று கேட்டதும் அலாவுதின் சினிமா துறையில் இருப்பதால் இல்லை என்று கூறினார் அலாவுதின் பள்ளி இமாம் இடத்தில் பேசினார் அப்போது ஈமான் கொண்டு விட்டாரா என்று கேட்டதும் இமாம் ஆம் என்று கூறிினார் அதை வைத்து அலாவுதின் அவர் இன்னும் பயிற்சி பெற்று கொண்டு உள்ளார் என்று பரப்பி விட்டார் அதை எடுத்துக் சில நல்லவர்கள் உண்மை என பரப்பினார்கள் போன் கட் ஆனதும் ராஜா அவர்கள் அலாவுதின் சினிமா துறையில் உள்ளதால் இல்லை என்று கூறி விட்டேன் அது பெரிய தப்பாக தெரிகிறது இனி யாராவது கேட்டால் என்ன சொல்ல என்று இமாம் இடத்தில் கேட்க அவரோ உங்கள் சூழல் கருத்து கொண்டு முடிவு எடுங்கள் என்று கூறியதும் இனி மாற்றமாக சொல்ல போவதில்லை சென்னை சென்ற உடனே முக்கிய ஒருவர் இடத்தில் கேட்டு விட்டு பகிரங்கமாக அறிவித்து விடுகிறேன் என்று கூறினார் !!
பின்பு இமாம் அவர்கள் இஸா முடிந்த பின்பு சந்திக்கலாம் என்று சொன்னதால் கொடைக்கானல் பள்ளிகளில் ஒவ்வொரு நேரம் தொழுகை மாறு படுகிறது நாங்கள் போன உடனே அங்கு உள்ளவர் இடத்தில் தொழுகை முடிந்து விட்டதா என்று கேட்டோம் அவர் ஆம் என்றார் அதை வைத்து இஸா முடிந்த பிறகு என்று போட்டு அதை சிலர் சுட்டி காட்டிய உடனே அந்த பள்ளியில் இஸா 8.15 மணிக்கு தான் என்பதை அறிந்து மாற்றி இருந்தோம் அதற்குள் அந்த விஷயம் பரவி விட்டது இதை வைத்து சிலர் பித்னா செய்தனர் இதன் தவறு முழுவதும் என்னுடையது நான் கவனிக்க வில்லை!!
இப்போது எல்லாவற்றையும் முற்று புள்ளி வைக்கும் விதமாக நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது இன்று காலை பத்து மணிக்கு கொடைக்கானல் எப் எம் க்கு பேட்டி கேட்டனர் ஒத்து கொண்ட அவர் நாளை இருவரும் போவோம் என இமாம் அவர்களையும் அழைத்தார் அதன் பெயரில் இன்று பேட்டி அளித்த அவர் இறுதியாக நான் அனைவருக்கும் நல்ல செய்தி சொல்ல போகிறேன் என கூறி நான் இஸ்லாம் பின்பற்றி வருகிறேன் தொழுது கொண்டு உள்ளேன் என பள்ளி இமாம் அவர்களையும் அறிமுக படுத்திய ராஜா அவர்கள் சென்னை சென்று இங்கே அறிவித்தது போல பகிரங்கமாக அறிவிபேன் என கூறினார் !!!
அல்லாஹ் அக்பர் !! சூழ்ச்சி காரணுக்கு எல்லாம் அல்லாஹ் சூழ்ச்சி காரண் !!
தகவல்: யாசர் அராபத்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval