இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Friday, January 5, 2018
பெற்ற தாயை கொலை செய்து விட்டு நாடகமாடிய மகன் 3 மாதம் கழித்து காட்டி கொடுத்த சிசிடிவி
தனது 64 வயது தாயை பேராசிரியர் பணியாற்றும் மகனே கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்தது 3 மாதம் கழித்து சிசிடிவி மூலம் அம்பலமாகியுள்ளது.
நடக்க முடியாத தாயை மொட்டை மாடிக்கு படிக்கட்டில் தூக்கி சென்று மேலிருந்து தள்ளிவிட்டு பின்னர் வீட்டிற்குள் வந்து கதவை சாத்தி கொள்கின்றான்.
Thursday, January 4, 2018
*'உங்கள் வாழ்வு செழிக்கச் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள்!!*
1.பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள்.
2.பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
3.தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
4.இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்
தமிழகத்தின் முதல் அமைச்சராக காமராஜ் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.

நேர்மையான நல்ல தலைவன் குடும்பத்திற்கு காலமில்லையா.???
தமிழகத்தின் முதல் அமைச்சராக காமராஜ் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.
காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மதுரைக்குச் சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜ்.
வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார்.
Wednesday, January 3, 2018
2 மாதத்தில் பூமியில் விழுகிறது கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம்?
கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீனாவின் விண்வெளி நிலையமானது, இன்னும் இரண்டு மாதங்களில் விழக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் முதல் விண்வெளி நிலையமான டியாங்காங் ஒன்று, 2016ஆம் ஆண்டு விண்ணில் கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 525 அடி என்ற கணக்கில் அந்த விண்வெளி நிலையமானது பூமியை நோக்கி வருகிறது.
Tuesday, January 2, 2018
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
Monday, January 1, 2018
Subscribe to:
Posts (Atom)








