முன்னதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கடந்த வாரம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து இருந்தது. உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்ற நாள் முதல் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது நினைவுகூறத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval