Sunday, March 16, 2014

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் ...


* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை 
* மிக மிக நல்ல நாள் - இன்று&nsp;
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு 
* மிகவும் வேண்டியது - பணிவு 
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு 
* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை 
* மிகக் கொடிய நோய் - பேராசை 
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல் 
* கீழ்த்தரமான விடயம் - பொறாமை 
* நம்பக் கூடாதது - வதந்தி 
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு 
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம் 
* செய்யக் கூடியது - உதவி 
* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம் 
* உயர்வுக்கு வழி - உழைப்பு 
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு 
* பிரியக் கூடாதது - நட்பு 
* மறக்கக் கூடாதது - நன்றி 


இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம். 


- நன்றி! அகிலா
  

தகவல்;N.K.M.புரோஜ்கான் அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval