மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது கனி அவர்களின் மகளும்
நூர்தீன்(Retd S B I pkt) அவர்கள் மனைவியும், அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரியும்,முகம்மது மொய்தீன்,நிஜாம் ,தாஜ்தீன் (Apple)அலாவுதீன் இவர்களின் தாயாருமான ஜமீலா அம்மாள் அவர்கள் காலமாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது நல்லடக்கம்பற்றி பின்னர் அறிவிக்கப்படும்
அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
Fazee Canada