Thursday, March 6, 2014

மரண அறிவிப்பு















மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் தோனா. கானா. சேக்தாவூது அவர்களின் மகனும் 
தோனா.கானா. முத்து மரைக்காயர்  மர்ஹூம் தோனா.கானா  முகம்மது மொய்தீன் இவர்களின் சகோதரர் தோனா. கானா. முஹம்மது நூர்தீன் அவர்கள் இன்று காலமாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக 



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval