Tuesday, March 18, 2014

மரண அறிவிப்பு




மல்லிபட்டிணம் இமாம் ஷாஃபி  தெருவைச்சேர்ந்த மர்ஹும் T.M.தாவூத் முகம்மது அவர்களின் மகனும்,T.M.அப்துல் அஜீஸ் ,T.M.ராவுத்தர் இவர்களின் சகோதரரும்      ஃபாசில்அகமது   அவர்கள்      தகப்பனாரும்,அப்துல் ரவூப், சரபுதீன் ரஃபி அகமது இவர்களின் சாச்சாவுமான T.M.சஹாப்தீன் அவர்கள் காலமாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது நல்லடக்கம் இன்று காலை (19/03/14) 9 மணிக்கு மல்லிபட்டிணம்  ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக 

தகவல் ; A.சரபுதீன் 
NEW YORK U.S.A.




1 comment:

  1. A.fazee jabbarMarch 19, 2014 at 5:22 AM
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    Fazee Canada

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval