இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Friday, August 29, 2014
Thursday, August 28, 2014
Wednesday, August 27, 2014
Tuesday, August 26, 2014
லஞ்சத்தை ஒழிக்க முடியாதா !?
லஞ்சம் என்பது குணப்படுத்த முடியாத புற்றுநோயாக அனைத்து துறையிலும் வளர்ந்து வேரூன்றி விட்டது..லஞ்சம் வாங்குவதும் குற்றம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம்
Monday, August 25, 2014
Sunday, August 24, 2014
Saturday, August 23, 2014
நேதாஜி மரணம்...! சுமார் 800 கோப்புகள் இன்னும் ரகசிய அறையில்...?
அவருக்கு உண்மையில் என்னநடந்தது.?. என்ன நடந்திருக்கலாம்..?. இந்திய அரசு எதை ஏன்? எப்படி? மறைக்கிறது!..?. அவசியம் வாசியுங்கள் 'போராளிகளின் மரணம் மரணமாகாது 'நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை
உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார்.
உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார்.
Friday, August 22, 2014
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் கிழியாத ரூபாய் நோட்டு அறிமுகம்..
மும்பை: இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கவும், கள்ள நோட்டுகள் புழங்கவதை தடுக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அடுத்த வருடம், சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில் புதிய தேசிய செலுத்தும் முறை மசோதவையும் உருவாக்கி வருகிறது குறிப்பிடதக்கது.
Thursday, August 21, 2014
Wednesday, August 20, 2014
Tuesday, August 19, 2014
Monday, August 18, 2014
Sunday, August 17, 2014
முகநுலில் படித்ததில் பிடித்தது
***மூன்று கடினமான கேள்விகள்***
அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாக.
அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாக.
நீண்டகாலமாக ஒரு இளைஞர்
வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார்.
அவர் தாயகம் திரும்பிய பொழுது,
அவர் பெற்றோரிடம் "ஒரு மார்க்க
அறிஞரை காட்டுங்கள், அவரிடம்
எனக்கு மூன்று கேள்விகள் கேட்க
வேண்டும்" என்றார்.
வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார்.
அவர் தாயகம் திரும்பிய பொழுது,
அவர் பெற்றோரிடம் "ஒரு மார்க்க
அறிஞரை காட்டுங்கள், அவரிடம்
எனக்கு மூன்று கேள்விகள் கேட்க
வேண்டும்" என்றார்.
Saturday, August 16, 2014
Friday, August 15, 2014
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)