Friday, August 29, 2014

மரண அறிவிப்பு


மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தொ.க .ஷேக் தாவூது அவர்களின் மகனாரும் மர்ஹூம் தொ.க.முகம்மது முகைதீன்,மர்ஹூம் தொ.க.முகம்மது நூர்தீன் ஆகியோரின் சகோதரருமான
    தொ .க .முத்து மரைக்காயர் அவர்கள் இன்று காலமாகி  விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக  துவா செய்வோமாக



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval