1.பட்டுக்கோட்டை புறவழி சாலை பணி எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினேன்
நிர்வாக அனுமதி கொடுத்துவிட்டோம் 23 கோடிக்கு டெண்டர் விடும்பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் கூறினார்
2.சிவாஜி நினைவு மண்டபம் கட்ட படும் என முதல்வர் அறிவித்தவுடன் 'தஞ்சை மாவட்டமே பெருமை அடைகிறது,மாவட்ட மக்கள் சார்பாகவும் அவரது ரசிகன் என்பதினாலும் நன்றி என்று முதல்வரிடம் தெரிவித்தேன்.
3.பட்டுக்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கேட்டேன்
சீதம்பாள்புறத்தில் இடம் பார்த்து உள்ளோம் விரைவில் கட்டுவோம் என கூறினார்

4.சுங்க சாவடி கட்டணம் உயர்த்த பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பேசினேன்.
5.மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் அவர்ககளை நேரில் சந்தித்து பட்டுக்கோட்டை மருத்துவமனை நிலைமை பற்றி எடுத்து கூறி உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டேன் .

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval