அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், ஹாஜி என்.எம்.எஸ் முகமது மன்சூர் அகமது, ஹாஜி என்.எம்.எஸ் ஜமால் முகமது, என்.எம்.எஸ் அப்துல் வஹாப், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.சாகுல் ஹமீது, என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான்,
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, September 19, 2019
மரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)
அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், ஹாஜி என்.எம்.எஸ் முகமது மன்சூர் அகமது, ஹாஜி என்.எம்.எஸ் ஜமால் முகமது, என்.எம்.எஸ் அப்துல் வஹாப், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.சாகுல் ஹமீது, என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான்,
Thursday, August 29, 2019
கண்ணீரோடு எழுதுகிறேன்
உறவுகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. இத்தனை நாளைவிட நேற்று நடந்த சம்பவம் மனதளவில் பாதிப்பும் அழுகையும் தான் இருந்தது
நேற்று (27-08-2019) இரவு ஒரு சகோதரி என்னை அழைத்து கொட்டிவாக்கத்தில் ஒரு அம்மா ரொம்ப முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கணும் என்றார்கள் நானும் விசாரித்தேன் உறவினர்கள் யாரும் இல்லையா என்றெல்லாம் கணவர் மட்டும் இருக்கிறார் அவரும் வயதானவர் என்றார்கள் . எப்போதும் போல உடனடியாக புகைப்படம் அனுப்புங்கள் என்னவென்று பார்க்கிறேன் என்றேன்
Saturday, August 24, 2019
Friday, August 23, 2019
தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரபுக்கள் தெருவை சேர்ந்த எனது அருமை நண்பர் அப்துல்சமதுவின் பேரனும் ஹசன்பாஸித் உடைய மகனுமான 3 வயது பாலகன் ஃபர்ஸான் நேற்று(22.08.2019) பகல் வஃபாத்தானார் என்ற செய்தி நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....
சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ஃபர்ஸான் நேற்று காலையில் வழக்கம் போல் எழுந்து தனது தாயிடம் என்னை குளிப்பாட்டுமா எனக்கூறியதும், பிள்ளைக்கு உடம்பு கசகசனு இருக்கு போல? அதனால் தான் குளிக்க வைக்க சொல்கிறான் என நினைத்த தாய் குழந்தையை குளிப்பாட்டினார்.
Wednesday, August 14, 2019
Tuesday, August 13, 2019
இடுப்பளவு வெள்ளத்தில் 1.5 கி.மீ குழந்தைகளைத் தோளில் சுமந்த காவலர்!
காவலரின் அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் நான் தலைவணங்குகிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.விஎஸ்.லக்ஷ்மண் பாராட்டியுள்ளார்.
மழை வெள்ளத்தில் போலீஸ் கான்ஸ்டெபிள் ஒருவர் இரண்டு குழந்தைகள் தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.
Sunday, August 11, 2019
Saturday, August 10, 2019
Thursday, August 8, 2019
குர்பானி கொடுக்கும் முறை
அஸ்ஸலாமு அலக்கும்
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை
Sunday, August 4, 2019
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.முகம்மது யூசுப் மர்ஹும் சேக்தாவூத் இவர்களின் பேரனும் மர்ஹும்அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனுமான செய்யது அபுதாஹிர் அவர்கள்
காலமாகி விடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (8-5-2019) காலை 9.00மணிக்கு பெரியஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
காலமாகி விடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (8-5-2019) காலை 9.00மணிக்கு பெரியஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Saturday, August 3, 2019
Sunday, July 28, 2019
ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்
அல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்
ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஆயுளில் ஒருதரம் செய்வது ஃ பறுலாஹும் வசதிஉள்ளவர்களும்,நோயில்லாமல்ஆரோக்கியமானஉடல்வலிமைபெற்றவர்களுக்கும் கடமையாகும்.
ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஆயுளில் ஒருதரம் செய்வது ஃ பறுலாஹும் வசதிஉள்ளவர்களும்,நோயில்லாமல்ஆரோக்கியமானஉடல்வலிமைபெற்றவர்களுக்கும் கடமையாகும்.
Saturday, July 27, 2019
படித்ததில் பிடித்தது
பொதுவாக கவுண்டமணி தனது குடும்பத்தை பற்றியோ வாரிசுகளின் புகைப்படங்களையோ வெளியுலகத்திற்கு காட்டியது இல்லை.
அது ஒருபுறமிருக்கட்டும். சென்னை அடையாறு அரசு புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி ஒவ்வொரு மாதமும் உதவி வருகிறது.
Thursday, July 11, 2019
200 ரூபாய் கடனை அடைப்பதற்காக 30 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த கென்ய நாட்டு எம்.பி!
தான் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைப்பதற்காக கென்ய நாட்டு எம்பி ஒருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் நியாரிபரி சாசே தொகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி என்பவர் கடந்த 1985 - 1989 வரை மஹாராஸ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மேலாண்மை படிப்பு படித்துவந்தார்.
Wednesday, July 10, 2019
கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால் வாழ்க்கை வசந்தமே
பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர்.
அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார்.
இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள்.
சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.
Friday, July 5, 2019
வெளிநாட்டு மாப்பிள்ளை
திமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அணைவரும்
1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.( அனைவரின் மனதும் ஒரு கணம் குமுரும்)
இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெளிப்பாடு உண்மையில் நிஜம்…
Wednesday, July 3, 2019
Wednesday, June 26, 2019
Wednesday, June 19, 2019
லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர்
லஞ்சம்_தவிர்_நெஞ்சை_நிமிர் என்ற வாசகத்திற்கு உரிய அதிகாரி தான் இவர்.# #இளையான்குடி #காவல் சார்பு ஆய்வாளார் #திரு ரஞ்சித்#அவர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும் ரவுடிகளிடம் அதிரடியாகவும் நடந்து கொள்வார்.இவர் பொதுமக்களின் பிரச்சினைகளை மிக சாதுரியமாக பேசி தீர்த்து வைபார்.இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் பதவி ஏற்றவுடன் அந்த பகுதில் மணல் திருட்டு, வழிப்பறி, ரவுடிசம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.அத்துடன் டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் சண்டை மற்றும் பார் காலை 12 மணிக்கு முன் திறந்தாள் தக்க நடவடிக்கை எடுப்பார்.
Tuesday, June 18, 2019
மரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)
அதிராம்பட்டினம், மேலத்தெரு சின்ன மின்னார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது மினார் அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம் கோஸ் முகமது, எம்.எம் ஹைதர் அலி ஆகியோரின் சகோதரரும், சேக் தாவூது, நிஜாமுதீன். ஃபயாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், பிஸ்மில்லாகான், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய எம். எம் தீன் முகமது (வயது 75) அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
Monday, June 17, 2019
Tuesday, June 4, 2019
Wednesday, May 22, 2019
வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு,
வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு, திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை
திருச்சி போன்ற பெரு நகரங்களில் இருந்து பல்லாயிர கணக்கான மாணவா்கள் வேலை தேடி தினந்தோறும்வெளிநாட்டு ஏஜென்சிகளை நிறுவனங்களின் வாசல்களில் காத்துகிடக்கின்றனா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Friday, May 17, 2019
மரண அறிவிப்பு
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
மலேஷிய இந்திய சமூகத்தின் போற்றுதலுக்குரிய தலைவராகவும், மலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாகவும் வாழ்ந்த ஹாஜி முகம்மது இத்ரீஸ் அவர்கள் நேற்று இரவு, புனித ரமலானில், தனது 93 ஆம் வயதில் மரணமடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன்.
மனித உரிமை ஆர்வலர், சுற்றுச்சூழல் போராளி, பயனீட்டாளர்களின் நண்பர் என அறியப்பட்ட அவர்..., ஒரு நேர்மையான மக்கள் ஊழியர் ஆவார்
Wednesday, May 15, 2019
நல்லகண்ணு வாழ்க்கை
அப்போது விகடனுக்காக அவரது அரசியல் வாழ்க்கை தவிர்த்து அவரது குடும்ப வாழ்க்கை குறித்து ஒரு நேர்காணல் செய்தேன்.
அதிலிருந்து....(நல்லகண்ணுவை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்தவர்கள் அவரது மனதில் இன்னொரு ஓட்டத்தை அவதானிக்க இந்த பதிவு)
Monday, May 13, 2019
Saturday, May 11, 2019
கவுரவம்
அலுவலகத்தில் வேலை பார்க்கும் #மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை #அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார்.
‘‘#மனசு_சரியில்லை’’ என்றாள் மகள்.
‘‘உனக்கு #அன்பான_குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா.
‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள்.
`மகனின் மர்ம மரணம்; வீடு ஜப்தி!' - 24 மணி நேரத்தில் கேரள குடும்பத்தின் துயர் துடைத்த பில்லினியர்
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள காக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆஷிக். கல்யாணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். அதேபோல் இவரது சகோதரி ஒருவரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்துள்ளார். இதற்கிடையே அவரது தந்தையின் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக வீடு மற்றும் நிலத்தை வங்கியில் பிணையாக வைத்து சில லட்சங்கள் கடனாக பெற்றுள்ளார் ஆஷிக்.
Wednesday, May 8, 2019
கோடீஸ்வரர் பக்கீராக!
ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை்
சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிகருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார்.
Tuesday, May 7, 2019
Sunday, May 5, 2019
Sunday, April 28, 2019
பெட்ரோலுக்கு மாற்றாக 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்!
பெட்ரோலுக்கு மாற்றாக 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்! ஜப்பானை வியக்க வைத்த திருப்பூர் தமிழன்
பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜன் இதற்கு மாற்றாக, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், ஹைட்ரஜன், கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடியது.அதனால்தான் ராக்கெட்டுகளுக்கு, ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். இருந்தும், உலக அளவில் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரிக்காததற்கு காரணம் அதிக விலை, இருப்பு வைப்பதிலும், ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு கொண்டு செல்வதிலும் உள்ள பிரச்னைகள்.இதற்கு நிரந்தர தீர்வு காண,
Saturday, April 27, 2019
Sunday, April 21, 2019
பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்
ஜீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை,
ஷாம்பு இல்லாத காலத்தில் தலை முடிகள் கொட்டவில்லை,
மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை,
பாலிதீன் கவர், பைகள் இல்லாத காலத்தில் கேன்சர் வரவில்லை,
பாலிதீன் கவர், பைகள் இல்லாத காலத்தில் கேன்சர் வரவில்லை,
அயோடின் உப்பு இல்லாத காலத்தில் உடம்பில் உப்பு நீர் வரவில்லை,
சன்ப்ஃளவர் ஆயில் இல்லாத காலத்தில் ஹார்ட் அட்டாக் வரவில்லை,
பாக்கெட் பால் இல்லாத காலத்தில் குழந்தைகள் உயரமாக வளரவில்லை,
Tuesday, April 16, 2019
ஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு இந்த இலை பொடியை தினம் குடிங்க!!
முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது.
Monday, April 8, 2019
Sunday, April 7, 2019
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் ஷேக் தாவூத அவர்களின் மகனும் மர்ஹீம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும் மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும,மர்ஹீம் கே நெய் னா முகமது மர்ஹீம் கே.அப்துல் மஜீது ,கே ஷேக் மதினா மர்ஹீம் கே ஹாஜா அலாவுதின் ஆகியோரின் மச்சானும் எ. காதர் சுல்தான் அவர்களின் தாய்மாமாவும் எம்.
ஜ தாஜீதின் எம.ஜ .ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும் எஸ்.முகமது இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். சாகுல் ஹமிது அவர்கள் மேலத்தெரு மகிழங்கோட்டை ரோடு சானாவயல் இல்லத்தில் இன்று அதிகாலை வஃபாதகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்
Saturday, April 6, 2019
காடுகளை பாதுகாப்போம்..
1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர். 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார். டாக்டர் ஒயிட். அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான மலை என்கிறார் அந்த ஆங்கிலேயர்
மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன.
2000 வகையான மலர்கள்
Subscribe to:
Posts (Atom)