மமருத்துவர்கள் மருந்துகளைப் பெரிய எழுத்தில் எழுதும் நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும் என்று, இந்திய மருத்துவ கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு தெளிவாக எழுதிக் கொடுப்பதில்லை.அவர்களின்எழுத்துகோடுகோடாகவும், <--more-->கிறுக்கலாகவும் இருப்பதால்,மருந்துக் கடைகளில் மருந்துகளை மாற்றிக் கொடுத்துவிடும் அவல நிலையம் ஏற்பட்டு, நோயாளிகள் சிரமப்பட நேரிடுகிறது.இதை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவ கழகம்,மற்றும் மத்திய மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சகம், மருத்துவத் துறை அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையின் பேரில், அந்த திருத்தங்கள் அரசிதழில் வெளியாகும். பின்னர் மருத்துவர்கள் மருந்து சீட்டில் எழுத்துக்களைத் தெளிவாக பெரிய எழுத்தில் எழுத,உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இந்திய மருதத்துவ கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ருத்துவர்கள் மருந்துகளைப் பெரிய எழுத்தில் எழுதும் நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும் என்று, இந்திய மருத்துவ கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு தெளிவாக எழுதிக் கொடுப்பதில்லை.அவர்களின் கை எழுத்து கோடு கோடாகவும், கிறுக்கலாகவும் இருப்பதால்,மருந்துக் கடைகளில் மருந்துகளை மாற்றிக் கொடுத்துவிடும் அவல நிலையம் ஏற்பட்டு, நோயாளிகள் சிரமப்பட நேரிடுகிறது.இதை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவ கழகம்,மற்றும் மத்திய மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சகம், மருத்துவத் துறை அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையின் பேரில், அந்த திருத்தங்கள் அரசிதழில் வெளியாகும். பின்னர் மருத்துவர்கள் மருந்து சீட்டில் எழுத்துக்களைத் தெளிவாக பெரிய எழுத்தில் எழுத,உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இந்திய மருதத்துவ கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval