
நோன்பாளி காலையிலிருந்து மாலை வரை தாகித்து இருக்கும் நிலையில் சிறுநீரகம் நீரை இழந்து வறட்சியில் இருக்கும் இந்த நிலையில் இஃப்தார் செய்யும் போது மென்பானங்களான பெப்ஸி , கோக் 7UP போன்றவை அருந்தினால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே நோன்பாளிகள் தண்ணீர் பழச்சாறு கொண்டு தாகத்தை தணிக்கவும் மென்பானங்களை தவிர்க்வும் அனைத்து நோன்பாளிகளுக்கும்
இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval