அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மத்துல்லாஹி தால வா பரக்காதுஹூ
இது ஒரு மாற்று மத சகோதரரின் பதிவு...!
நுழைவுக் கட்டணம் இல்லை !
VIP க்kகு என்று தனி வழி இல்லை !
VIP களுக் கென்று தனி இருக்கை இல்லை !
VIP க்kகு என்று தனி வழி இல்லை !
VIP களுக் கென்று தனி இருக்கை இல்லை !
முக்கியமாக் காசு வசூலிக்கும்
உண்டியல் இல்லை
!
VIP வருகிறார் என்பதற்காக
வழியை ப்ளாக் செய்ய மாட்டார்கள் !
எல்லாருக்கும் ஒரே வழி,யார்
எங்கே வேண்டுமானாலும்
அமரலாம் !
உண்டியல் இல்லை
!
VIP வருகிறார் என்பதற்காக
வழியை ப்ளாக் செய்ய மாட்டார்கள் !
எல்லாருக்கும் ஒரே வழி,யார்
எங்கே வேண்டுமானாலும்
அமரலாம் !
யார் வேண்டுமானாலும் முதலில்
செல்லலாம். முன்னால் வருகிறவர்
முதலில் அமர்வார் !
தாமதமாக அதிபரே வந்தாலும் ரோட்டில் தான்
அமர்வார் !
செல்லலாம். முன்னால் வருகிறவர்
முதலில் அமர்வார் !
தாமதமாக அதிபரே வந்தாலும் ரோட்டில் தான்
அமர்வார் !
சாலைப்
பணியாளரோடு சாதனையாளர் அமர்வார் !
ஏழைப் பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லை.சாதி பாகுபாடு இல்லை !
நிறப் பாகுபாடு இல்லை.மொழிப்
பாகுபாடு இல்லை !
இது தான் மக்கா...
பணியாளரோடு சாதனையாளர் அமர்வார் !
ஏழைப் பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லை.சாதி பாகுபாடு இல்லை !
நிறப் பாகுபாடு இல்லை.மொழிப்
பாகுபாடு இல்லை !
இது தான் மக்கா...
இஸ்லாமிய மக்களின் புனித இடம்...
சகோதரத்துவத்தின் புகலிடம் .
courtesy;facebook
சகோதரத்துவத்தின் புகலிடம் .
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval