Thursday, April 10, 2014

1971 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

Tag Archive for 'Indian Parliament'இந்தத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக- சிபிஐ- பார்வர்ட் பிளாக்- முஸ்லீம் லீக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன) 

திமுக-23
காங்கிரஸ்- 9
சிபிஐ- 4
காமராஜர் காங்கிரஸ்-1
பார்வர்ட் பிளாக் -1
சுயேச்சை-1

1977 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத் தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக- காங்கிரஸ்- சிபிஐ கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன)

அதிமுக- 17
காங்கிரஸ் -14
காமராஜர் காங்கிரஸ்-3
சிபிஐ- 3
திமுக- 2

1980 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக- முஸ்லீம் லீக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன)

காங்கிரஸ்- 20
திமுக- 16
அதிமுக- 2
சுயேச்சை- 1 1

984 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத் தேர்தலில் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன)

காங்கிரஸ்- 25
அதிமுக- 12
திமுக- 2

1989 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் அதிமுக- காங்கிரஸ் மற்றும் திமுக- இடதுசாரிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன)

அதிமுக- 27
காங்கிரஸ்- 11
சிபிஐ- 1
திமுக-0

1991 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத் தேர்தலில் அதிமுக- காங்கிரஸ் மற்றும் திமுக- ஜனதா தளம்- இடதுசாரிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன)

காங்கிரஸ் -28
அதிமுக- 11
திமுக-0

1996 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்- திமுக- சிபிஐ மற்றும் அதிமுக- காங்கிரஸ் மற்றும் மதிமுக- சிபிஎம் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன)

த.மா.க.- 20
திமுக- 17 சிபிஐ- 2
அதிமுக- 0
காங்கிரஸ்- 0
பாமக- 0
மதிமுக- 0
சிபிஎம்- 0

1998 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத் தேர்தலில் அதிமுக- பாமக- மதிமுக- பாஜக- சு.சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் மற்றும் திமுக- தாமக- சிபிஐ மற்றும் காங்கிரஸ்- சிபிஐ ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன)

அதிமுக- 18
பாமக- 4
பாஜக- 3
மதிமுக- 1
திமுக -5
தமாக- 3
சிபிஐ- 1
காங்கிரஸ்- 0
சிபிஎம்- 0

1999 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(1998 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் வாஜ்பாய் அரசு ஒரே ஆண்டில் அதிமுகவால் கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக கூட்டணியில் திமுக இணைந்தது. இந்தத் தேர்தலில் திமுக- பாஜக- மதிமுக- பாமக- திருநாவுக்கரசரின் எம்ஜியார் அதிமுக- தமிழக ராஜீவ் காங்கிரஸ் மற்றும் அதிமுக- காங்கிரஸ்- சிபிஐ- சிபிஎம் மற்றும் தமாக-
விடுதலைச் சிறுத்தைகள்- புதிய தமிழகம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன)

திமுக- 10
பாமக- 5
பாஜக- 4
மதிமுக -4
எம்ஜிஆர் அதிமுக- 1
தமிழக ராஜிவ் காங்கிரஸ்- 0
அதிமுக- 10
காங்கிரஸ் -2
சிபிஎம்- 1
சிபிஐ- 0
த.மா.க.- 0
விடுதலை சிறுத்தைகள்- 0
புதிய தமிழகம்- 0

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(நீண்ட இடைவெளிக்குப் பின் காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்தது. அதில் சிபிஐ- சிபிஎம்- பாமக- மதிமுக ஆகியவை
இடம் பெற்றன. அதே போல அதிமுக- பாஜகவும், விடுதலைச் சிறுத்தைகள்- புதிய தமிழகம் ஆகியவை தனி கூட்டணி அமைத்தன. இதில் புதுச்சேரி உள்ளிட்ட 40க்கு 40 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அதிமுக முதல் முறையாக முட்டை வாங்கியது)

திமுக- 16
காங்கிரஸ் -10
பாமக- 5
மதிமுக- 4
சிபிஎம்- 2
சிபிஐ- 2
அதிமுக- 0
பாஜக- 0
விடுதலைச் சிறுத்தைகள் -0
புதிய தமிழகம்- 0

2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
(இந்தத்தேர்தலில் திமுக- காங்கிரஸ்- விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அதிமுக- மதிமுக- பாமக- சிபிஐ- சிபிஎம் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தேமுதிக முதல் முதலாக நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்தித்தது. பாஜகவும் தனித்துப் போட்டியிட்டது)

திமுக- 18
காங்கிரஸ் - 8
விடுதலைச் சிறுத்தைகள்- 1
அதிமுக- 9
மதிமுக- 1
சிபிஐ- 1
சிபிஎம்- 1
பாமக- 0
தேமுதிக- 0
பாஜக- 0

Thank you : http://tamil.oneindia.in
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval