Wednesday, April 2, 2014

இதுதான் வாழ்க்கை


ரப்பர்
Pencil, Pen, Write, Rubber, Yellow, Sharpenedபென்சில்: என்னை மன்னிக்க வேண்டும். 

ரப்பர்: எதற்காக மன்னிப்பு? பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு? 

ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். 
\                                Pencil Rubber
     
இதுதான் வாழ்க்கை .. நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம் வெளியே தெரியாமல

Thank you : http://eluthu.com
பதிப்பு ;N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval