வெறும் வயிற்றில் தண்ணீர்
சுகர்!
'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர்
குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம்.
இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர்,
புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும்
தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான
விஷயம்தானே! இது ஜப்பான் மற்றும் சீனாவில்
பிரபலமாக இருக்கிறதாம்.
அங்கே அறிவியல்பூர்வமாகவும் இந்த தண்ணீர்
வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.
காலையில் பல் துலக்கும் முன் 160
மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர்
குடிக்க வேண்டும். பிறகு, பல் துலக்கிவிட்டு, 45
நிமிடத்துக்கு பிறகுதான் உணவோ...
பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக்
கொண்ட பிறகு, 2 மணி நேரம்
வரை வேறு உணவுளையோ...
பானங்களையோ சாப்பிடக் கூடாது.
இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம்,
நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90
நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும்
குணமாகிவிடுமாம். இதேபோல
ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும்
வைத்துள்ளனர்!
ஒன்று நிச்சயம்... இந்த சிகிச்சை முறையால் பலன்
கிடைக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பக்க
விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான்
பார்க்கலாமே!
Thank you : http://eluthu.com/
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval