Wednesday, April 16, 2014

முஸ்லீம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்!

முஸ்லீம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராக
மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார்.இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் இஸ்லாமியராக மாறிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகர் ஜெய், ‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’,
 ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இஸ்லாம் மீது தீவிர பற்று கொண்டவராக மாறியுள்ளார். இதையடுத்தே இவர் இஸ்லாமியராக மாறிவிட்டார்
courtesy;malaimalar
தகவல்;ஷவ்கத் அலி 
BOSTON U.S.A.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval