காணொளி
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Tuesday, October 31, 2017
Monday, October 30, 2017
Sunday, October 29, 2017
Saturday, October 28, 2017
Friday, October 27, 2017
Thursday, October 26, 2017
Wednesday, October 25, 2017
Tuesday, October 24, 2017
முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்..., ஏன் சொன்னார்கள் தெரியுமா...?
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்...,
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால்., அவருக்கு பூ., காய்., இலை., பிசின் என்று அனைத்தும் பயன்தரக்கூடியவை., முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்யத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை.,
இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்துசெல்வார்.
இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்துசெல்வார்.
Monday, October 23, 2017
Sunday, October 22, 2017
Saturday, October 21, 2017
பட்டா தொலைத்து விட்டதா கவலை வேண்டாம்!!!
படித்து பயன் அடையுங்கள்!
பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!
மனை பட்டா காணாமல் போனால் பரிதவிப்புக்கு ஆளாகிவிடுவோம். முன்புபோல வீட்டுக்குப் பத்திரம் மட்டும் போதும் என இருந்துவிட முடியாது. ஏனெனில் இப்போது பட்டாவும் அவசியம் ஆகிவிட்டது. ஒரு நிலம் உங்களுக்குச் சொந்தனமானது என்பதற்குப் பட்டா உங்கள் பெயரில் இருப்பது அவசியம். மேலும் வங்கிக் கடன் விண்ணப்பிக்க பட்டாவின் தேவை இருக்கிறது. பட்டா காணாமல் போனால் மீண்டும் விண்ணப்பித்து டூப்ளிகேட் பட்டா வாங்கிவிட முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன?
*தலை சிறந்த மனிதர்
வாசலில், ஒருவர் அவர் காலைத் தொட்டார்...உடனே திரு. கலாம் அவர்கள்,
“எழுந்திரு....என்ன வேண்டும் உனக்கு” என்று கேட்டாராம்....அதற்கு அந்த பணியாள், “நான் இங்கே ஜனாதிபதியின் ஷூக்களைத் துடைத்து பாலிஷ் போடுபவன்....உங்கள் ஷூக்களைத் தாருங்கள்” என்று கேட்டாராம்.
உடனே, திரு.கலாம் அவர்கள்,
Friday, October 20, 2017
Thursday, October 19, 2017
Wednesday, October 18, 2017
Tuesday, October 17, 2017
மனிதாபிமானம்
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த மெடிக்கல் ஷாப்பில் வாய்ப்புண் என்று மாத்திரை கேட்டேன்.. வாயை திறக்க சொல்லி பார்த்துவிட்டு "இது சூட்டுக்கு வர சாதாரண புண்ணு.. அதுவா சரியாகிடும், மாத்திரை தேவையில்ல போங்க"ன்னு சொல்லி அனுப்பினார்.
சொன்னபடியே மறுநாள் குணமானது. அது சாதாரண உடல் சூடு என கண்டறிந்தது அவர் மருத்துவ அனுபவமாக இருக்கலாம். அதைவிட அவருக்கு அந்த மாத்திரை குறைந்தது 20ரூ வியாபாரம். ஆனாலும் அவர் என்னை ஏமாற்றி விற்காதது அவர் மனிதாபிமானம்.
Sunday, October 15, 2017
Saturday, October 14, 2017
Friday, October 13, 2017
Thursday, October 12, 2017
Wednesday, October 11, 2017
Tuesday, October 10, 2017
இது போன்று ஒரு நடத்துனரை பார்ப்பது அறிது
நண்பர்களே நான் நேற்று 08/10/2017 இரவு கும்பகோணம் முதல் சென்னை வரை பயணம் செய்தேன் அப்பேருந்தின் எண் TNSTC 0429 22:30
நடத்துனர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் செயல் பயணிகள் அனைவரையும் கவர்ந்தது காரணம் பயணம் தொடங்கும் முன் நடத்துனர் கூறிய வாக்கியம்
"அன்பிற்குறிய பயணிகளே அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்கள் பயணம் இனிதாய் முடிய என் வாழ்த்துக்கள் " என்றார்
ரயிலில் கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள்
வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம்: கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள் கண்ணீர்மல்க மன்னிப்பு
லாரி கவிழ்ந்து விபத்து, தூக்க வந்த க்ரேனும் கவிழ்ந்தது
ஈரோடு மலை பாதை வளைவை கடக்க முயன்ற லாரி கவிழ்ந்து விபத்து, தூக்க வந்த க்ரேனும் கவிழ்ந்தது , நேரடி காட்சிகள் -
பிரத்யேக வீடியோ
Sunday, October 8, 2017
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது மீரா ஷாகிப் அவர்களின் மருமகனும், , ஜபருல்லா, முஹம்மது நூகு, மர்ஹூம் அப்துல் ஜப்பார், ஜெஹபர் அலி ஆகியோரின் மச்சானும், நியாத்கான் அவர்களின் மாமானாரும், வலைதள எழுத்தாளர் மெய்சா அவர்களின் சகளையும் ஆஷிக் அவர்களின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
Saturday, October 7, 2017
Subscribe to:
Posts (Atom)