கருப்பு பணம் பதுக்கலில் ‘ஏழை நாடான’ இந்தியாவுக்கு 16வது இடமாம்! கருப்பு பணம் வைத்துள்ளோருக்கான முதலிடத்தை சுவிட்சர்லாந்துதான் பெற்றுள்ளது. அந்த நாட்டை சேர்ந்தவர்கள் 31.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கருப்பு பணத்தை பதுக்கியுள்ளனர். 2வது இடம் ஒருங்கிணைந்த ஐரோப்பாவுக்கு. 21.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு அந்த நாட்டவர்கள் கருப்பு பணம் பதுக்கியுள்ளனர். இந்த பட்டியலில் வெனிசுலா 14.8 பில்லியன் டாலர் பணத்துடன் 3வது இடத்திலுள்ளது. 13.4 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா நான்காவது இடத்திலும், 12.5 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளது. 4.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணத்துடன் இந்தியா இந்த பட்டியலில் 16வது இடத்திலுள்ளது. மொத்தம் 1195 இந்தியர்கள், 1668 அக்கவுண்டுகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துள்ளனர்.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, February 9, 2015
கருப்பு பணம் பதுக்கலில் ‘ஏழை நாடான’ இந்தியாவுக்கு 16வது இடமாம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval