Sunday, February 22, 2015

நபிமொழி அறிவோம்

quran1
நபிமொழி அறிவோம் - 5975. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான். என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.7
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval