உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்..;
இன்று அதிகமாக பெண்கள் இறுக்கமாகவும்
கல் பதித்த பிறர் கவனத்தை தன் பக்கம்
இழுக்கும் தன்மையுடைய பர்தாக்களை
அணிகிறார்கள். இது மிகவும் தவறு இஸ்லாம்
பெண்களின் பாதுகாப்பிர்காகதான்
ஹிஜாபை அணிய சொல்கிறதே தவிர
பிறர் கவனம் பெண்கள் மேல் விழுவதற்கில்லை!!!
இதை பெற்றோர்கள், கணவன் மார்கள்,
அண்ணன்கள், தம்பிகள், வெளிநாட்டில்
இருப்பிர்கள் அதனால் உங்கள் வீட்டு பெண்களுக்கு
கவர்ச்சியான ஹிஜாப்களை வாங்கி
கொடுக்காதீர்கள் தயவு செய்து ஐந்து வேளை
தொழுது இபாபத்தில் இருக்கும் பெண்களை
கவர்ச்சி பொருளாக ஆக்கி விடாதீர்கள்..!!
மூன்று பெண்கள் சுவர்கத்தின்
வாடையை கூட நுகர மாட்டார்கள்..;
1. ஆடையை இறுக்கமாக அணிபவள்
2. ஆடையை அலங்காரமாக அணிபவள்
3. ஆடையை மெல்லியதாக அணிபவள்
அல்குர்ஆன் 4:34
masha allah,அருமையான அறிவுரை.
ReplyDelete