Friday, February 27, 2015

📖قرآن کی بہترین دعائیں குா்ஆனின் அற்புத துஆக்கள்


By admin December 26, 2010 Blog📌والدين كيلئے:
♦பெற்றோரின் மன்னிப்பு & உதவிக்காக♦
رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا•
🌽🌽🌽🌽🌽🌽🌽
📌صالح اولاد كيلئے:
ஸாலிஹான நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்க♦
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ‬•‬
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ•
🍒🍒🍒🍒🍒🍒🍒
📌گمراہی سے بچاؤ کیلئے:
♦வழிகேட்டிலிருந்து தப்பிக்க♦
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ•
🍇🍇🍇🍇🍇🍇🍇
📌شهادت كی آرزو كيلئے:
♦ஷஹீதின் அந்தஸ்த்து கிடைக்க♦
رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ•‬
🍉🍉🍉🍉🍉🍉🍉‬
📌مشکل اور پریشانی کے وقت:
♦சிக்கலான & கடினமான நேரத்தில்♦
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ•‬
🍓🍓🍓🍓🍓🍓🍓‬
📌آپنی اور اولاد كی نماز کی پابندی كيلئے:
♦தானும் தன் குடு்ம்பத்தினரும் தொழுகையை கடைபிடிக்க♦
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ•‬
🍋🍋🍋🍋🍋🍋🍋
📌اهل و اولاد كی اصلاح كيلئے:
♦குடும்பம் & பிள்ளைகளின் சீா்திருத்தத்திற்காக♦
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا•
🍍🍍🍍🍍🍍🍍🍍
📌اچھے گھر اور جگه کی تلاش كيلئے:
♦நல்ல வீடு வசதிவாய்ப்பிற்காக♦
رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ•
🍊🍊🍊🍊🍊🍊🍊
📌شیطان سے پناه كيلئے:
♦ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெற♦
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَات الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ•
🍅🍅🍅🍅🍅🍅🍅‬
📌جہنم کے عذاب سے بچاؤ کیلئے:
♦நரக வேதனையிலிருந்து பாதுகாப்பு பெற♦
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا•
🍐🍐🍐🍐🍐🍐🍐
📌اعمال كی قبوليت كيلئے:
♦அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட♦
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ•
🍌🍌🍌🍌🍌🍌🍌
📌پریشان حال کیلئے:
♦குழப்பம் & சிரமமான நேரத்தில்♦
إنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
🍑🍑🍑🍑🍑🍑🍑ِ
💎دوست احباب کو ان قرآنی ادعيه سے مطلع فرمائیں، شاید کسی کی مشکل کا حل انہی دعاؤں میں سے کسی میں ہو

♦உங்கள் நண்பா்ளுக்கு இவற்றை தெரியப்படு்துங்கள் அதன் மூலம் அவர்கள் பிரச்சினை தீரலாம்🎁🎁الدين النصيحة🎁🎁
♦♦மாா்க்கம் என்பது ஒருவருக்கொருவா் நல்லவற்றை பகிா்ந்து கொள்வதாகும்♦

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval