இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Tuesday, February 28, 2017
Sunday, February 26, 2017
திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதியில் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
,திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதியில் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் சென்ற 4 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர். கடலில் தத்தளித்த 2 சிறுமிகள் உட்பட 7 பேர் மீட்கபட்டுள்ளனர். மீனவர்களின் படகில் சுற்றுலா பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் சென்ற போது கவிழ்ந்தது.
Saturday, February 25, 2017
சர்க்கரை நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவம்
சர்க்கரை நோயாளிககள் பொன்னாவாரைப் பூவை நீரில் இட்டு கொதிக்கவைத்து குடி நீராக அருந்தினால்.... _வீடியோ_காணவும்
Friday, February 24, 2017
தாய் பாசம்
தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
Thursday, February 23, 2017
Wednesday, February 22, 2017
Tuesday, February 21, 2017
Monday, February 20, 2017
Sunday, February 19, 2017
தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்
Saturday, February 18, 2017
சாதனை: நேற்று பிச்சைத் தொழில்; இன்று கேம்ப்ரிட்ஜ் படிப்பு!
.‘கற்கை நன்றே கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே’
என்ற கூற்றுக்கேற்ப சென்னை தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஜெயவேல் (22), இப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். .
.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பொய்யாகவில்லை.
.
ஏனெனில் ஜெயவேல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் சோதனை நிறைந்த தன் வாழ்வை சாதனை மிகுந்ததாக மாற்றியுள்ளார்.
பிச்சை புகினும் கற்கை நன்றே’
என்ற கூற்றுக்கேற்ப சென்னை தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஜெயவேல் (22), இப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். .
.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பொய்யாகவில்லை.
.
ஏனெனில் ஜெயவேல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் சோதனை நிறைந்த தன் வாழ்வை சாதனை மிகுந்ததாக மாற்றியுள்ளார்.
Friday, February 17, 2017
கணவரின் செயலால் இளவரசிக்கு மில்லியன் கணக்கான டாலர்களை அபராதமாக விதித்த நீதிமன்றம்
அரசர் ஃபெல்லீப்பேவின் தங்கையான இளவரசி கிரிஸ்டீனா மோசடி ஒன்றுக்கு துணை இருந்ததாக கூறப்பட்ட வழக்கு முடிவில், ஸ்பெயின் நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளது.
முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட 1975 ஆம் ஆண்டிலிருந்து அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குற்றவாளி கூண்டில் நின்றது இதுவே முதன்முறையாகும்
Thursday, February 16, 2017
Wednesday, February 15, 2017
Tuesday, February 14, 2017
தியாகத்தின் பெயர் பெண்மை !!!
பாத்திமா...
ஓமானில் வசிக்கும் கேரளா முஸ்லிம் குடும்பங்களில் ஒன்றான தலச்சேரி முழுப்பிலங்காடு முகைதீன் - ஜமீலா தம்பதிகளின் மூத்த மகள் பாத்திமா. ஓமான் இக்ரா இந்தியன் ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிவதோடு மலையாளத்தில் மிகச்சிறந்த பெண் கவிஞர்.
மலப்புரம் மாவட்டம் கோட்டகுன்று அப்பாஸ் - ஆபிதா தம்பதிகளின் மூத்த மகன் ஜாஸ்பர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது Spinal Muscular Attrophy நோய் பாதித்து இடுப்புக்கு கீழே உணர்வின்றி உறவுகளின் துணையின்றி வாழ்பவர்.
Monday, February 13, 2017
மரண அறிவிப்பு
மேலத்தெரு M.M.S.குடும்பத்தை சே ர்ந்த மர்ஹும் முகம்மது மதீனா
அவர்களின் மகனும் , மர்ஹும் முகம்மது பாரூக் ,அப்துல் ரஸாக் அஜ்மல்கான்,மர்ஹும் அப்துல் பஸாத்,பசீர் அகமத் இவர்களின் சகோதரரும் .M M S அப்துல்மஜீத் அவர்களின் மருமகனும், ஆஷிக் அகமது அவர்களின் தகப்பனாரும் ,M ,M ,S ரபி அகமது அவர்களின் மைத்துரனுமான M M S கமால் நசீர் அவர்கள் காலமாகி விடடார்கள் இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்செய்யப்படும் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யவும்
Sunday, February 12, 2017
Saturday, February 11, 2017
Friday, February 10, 2017
Wednesday, February 8, 2017
Subscribe to:
Posts (Atom)