Thursday, November 29, 2018

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

Image may contain: food and text
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்.
அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,
பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

No automatic alt text available.
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

மனிதாபி மானம்


Image may contain: 5 people, text

Sunday, November 25, 2018

மருத்துவக்குழுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பினார்.

Image may contain: 1 person, text

மின் ஊழியர்களை தொடர்ந்து கேரள மருத்துவக்குழுவை அனுப்பினார் முதல்வர் பினராயி விஜயன்...!
கஜா புயலால் சேதமைந்த மின்கம்பங்களை சரி செய்ய 2 நாட்களுக்கு முன்னதாக மின் ஊழியர்களை அனுப்பியதை தொடர்ந்து தற்பொழுது தற்பொழுது 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பினார்.
தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயர்ந்து, நாகப்பட்டினம், கடலூர்,

பிச்சைக்கார வள்ளல்

Image may contain: one or more people and people standing

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே....
TNTJ தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூர் கிளை சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலுக்கு சென்ற போது நடந்த சம்பவம்

பிச்சைகாரர் (கோடீஸ்வரர்) ஒருவர் தர்மம் செய்த காட்சி கண்களில் கண்ணீர் வருகிறது..
"அல்லாஹ் கொடுக்கும் கைகளை பார்ப்பதில்லை கொடுக்கும் உள்ளத்தையே பார்கிறான்

- படித்ததில் பிடித்தது



Saturday, November 24, 2018

முக்கிய அறிவிப்பு

கஜா புயலினால் சேதமடைந்த சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் ( TNPL ) கொள்முதல் செய்துகொள்கிறது. தஞ்சை , நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்.... திரு. சுரேஷ் . டிவிஷனல் மேனேஜர் . TNPL.  செல்; 9442591417

Friday, November 23, 2018

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
*
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

Thursday, November 22, 2018

நெகிழ்ச்சி

Image may contain: one or more peopleசென்னையில் இருந்து சிங்கப்பூர் பறக்கத் தயாராகிறது விமானம். பயணிகள் இருக்கைகளில் அமர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்புக்கு மத்தியில், பயணிகளைக் கடந்து ஒருவர்,முன்னேறுகிறார். இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் பாதங்களைத் தொட்டு வணங்கி, மீண்டும் தனது இடத்துக்குத் திரும்புகிறார்.
அவர் அந்த விமானத்தை இயக்கப்போகும் விமானி. அவர் பெயர் பிரதீப் கிருஷ்ணன்!

Wednesday, November 21, 2018

கஜா_புயல்_மீட்புபணி


Image may contain: 1 person
ஞ்சாவூர் மாவட்டம் பரக்கலகோட்டையில் 25 நிமிடங்களில் சூரிய சக்தி தகடுகளை நிறுவி அங்கு முன்பே இருந்த இன்வர்ட்டரில் இணைத்தோம். தற்போது மேகமூட்டமாக இருந்தாலும் சார்ஜ் ஏற ஆரம்பித்து விட்டது. இனி இங்குள்ள 5 குடும்பங்களுக்கு இரவு

முக்கிய அறிவிப்பு


No automatic alt text available.

முக்கிய அறிவிப்பு


Image may contain: 1 person

Tuesday, November 20, 2018

கண்ணீர் அஞ்சலி

Image may contain: one or more people, outdoor and nature
மனது வலிக்கிறது நமக்காக இரவு பகல் பாராமல் உழைத்து உயிர்நீத்த இரண்டு மின்சார ஊழியர்களுக்கு கண்ணீருடன் கூடிய கண்ணீர் அஞ்சலி
மீட்பு பணியின் போது விபத்தில் காயமடைந்த மின்சார ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிர்யிழப்பு..
#ஆழ்ந்த_வருத்தங்கள் #CycloneGaza
அட்வகேட். அ.ஜமாலூதீன் .

Sunday, November 18, 2018

மரண அறிவிப்பு




Asm Hameed's Profile Photo, Image may contain: 2 people, people smilingஅதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த A S M அப்துல் ஹமீது அவர்கள்
சற்று முன் (18/11/2018) காலமாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்குபின் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துவா செய்வோம் 

Saturday, November 17, 2018

TIYAவின் களபனி.

Image may contain: 2 people, people standing, crowd and outdoorTIYA வுக்கு G.K வாசன் பாராட்டு.. அதிரையில் புயலால் பாதிப்படைந்து பகுதிகளில் தீவிரமாக களப்பணி ஆற்றிவரும்

படித்ததில்_பிடித்தது

Image may contain: one or more people, people walking and outdoorஒரு கத சொல்ட்டா சார்...
1966 நவம்பர் மாசம் 7 ஆம் தேதி சார். ஜட்டி கிட்டி போடாம முழு நிர்வாணமா ஒரு கும்பல் டெல்லி பார்லிமென்ட் போகுது சார்.
கைல தடி,க்ருஷ்ணாயில்,பெட்ரோல் சார்.

Tuesday, November 13, 2018

தேங்காய்

Image may contain: food
தேங்காய் பால்
பகிர்ந்து கொள்ளுங்கள்
மக்கள் அறிந்து கொள்ளட்டும்
தேங்காய் உபயோகம்
மாரடைப்பில் முடியும்
என்று நிறைய பேர்
கைவிட்டனர்.
உண்மை இதோ,
பச்சை தேங்காயின் பயன்கள்

Sunday, November 11, 2018

எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் !

Inline image
அதிகாலை ஆறு மணி . அந்த விடியல் பொழுதிலும் பரபரத்துக்கிடக்கிறது சென்னை திருவான்மியூரில் உள்ளா டாக்டர் ஜெயராஜின் கிளினிக் . இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய அறையில் , நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் , பெண்களும் , முதியவர்களும் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்க , இன்னொரு பகுதியில் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து கனிவாகப் பிரச்னைகளைப் பேசியபடி பொறுமையாகச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் ஜெயராஜ் . இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ? ஜெயராஜ் ஏழைகளிடம் சிகிச்சைக்கானப் பணத்தைத் துளியும் வாங்காத அபூர்வ மருத்துவர் . அதுமட்டுமல்ல . வசதியானவர்களிடம் கூட எதையும் எதிர்பார்க்காதவர்

- ஓர் நிஜ ஹீரோ!

Image may contain: 6 people, people sitting and child
படித்ததில் வலித்தது,
தந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்...
- ஓர் நிஜ ஹீரோ!
“நான் அன்னைக்கு வெல்டிங் பட்டறையில் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ‘அம்மா செத்துடுச்சி’ன்னு என்னுடைய கடைசித் தம்பி வந்து சொன்னான். அழுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடியாந்தேன். ஒரே ஆறுதலாக இருந்த அம்மாவும் செத்துடுச்சி. இனிமேல் நம்மளை யார் பாத்துக்குவாங்கன்னு நினைச்சு அழுதேன்” என்ற மாரியப்பன் கண்களில் இப்போதும் கண்ணீர் வழிகிறது.

Saturday, November 10, 2018

கருமை காமராஜர்

Image may contain: 1 person, smiling, standing
நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை. #கருமை_வீரர்_காமராஜர் 🌳
முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.
மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

Friday, November 9, 2018

நாணயமான ஆட்டோ ஓட்டுநர் செக்கரியா

Image may contain: 1 person
5பவுன் மறந்து சென்ற விவசாயி திருப்பி ஒப்படைத்த லால்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் செக்கரியா
லால்பேட்டை கைக்காடியில் இருந்து நெய்வாசல் சென்ற விவசாயி தங்கப்பன் தன் மகள் திருமணத்திற்க்கு வாங்கி வந்த 5பவுன் நகை விட்டு சென்று உள்ளார்

Wednesday, November 7, 2018

மரண அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தைச் சேர்ந்த அப்துல் சமது அவர்கள் 
5/11/2018 அன்று அஸ்டோரியா நியூ  யார்க் நகரில் U.S.A.காலமாகி  விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Monday, November 5, 2018

பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..!

Image may contain: 2 people, people smiling, textபணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..!
முகேஷ் அம்பானி கொடுத்த பதில்!
பூஜா என்ற இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.

எனக்கு படிக்க ஆசை

Image may contain: 4 people, people standing
ஒரு பெண் பள்ளி அருகே 2 வாரமாக பாடத்தை கவனித்துக் கொண்டே இருந்தாள். எங்கள் தலைமை ஆசிரியையும் நானும் அந்த பெண்ணை கூப்பிட்டு விசாரிக்க. அவள் நரி குறவர் இன பெண் எனவும், நான் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வயதிற்கு வந்த காரணத்தால் என்னை திருமணம் செய்ய அத்தை மகன் தொல்லை தருவதால் என் பெரியம்மா இருக்கும் இந்த ஊருக்கு வந்து விட்டேன். எனக்கு படிக்க ஆசை ஆனால் முடியுமானு தெரியல. அதான் நீங்க நடத்துவது பார்த்து பாடம் கவனிக்கிறேன் என்றாள். பகலில் தனியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி பள்ளியிலே பாடம் கவனிக்க அனுமதித்தோம். அவங்க பெரியம்மாவிடம் கூப்பிட்டு உயர்நிலை பள்ளியில் சேர்க்க நினைத்தோம். அந்த மாணவியும் தன் சொந்த ஊர் சென்று துணி, பை எல்லாம் எடுத்து வந்து ஆர்வத்துடன் வந்து நின்றாள்.

Saturday, November 3, 2018

அல்லாஹ் மிக்க அறிந்தவன்!


No automatic alt text available.திருச்சூர் (கேரளா) விலுள்ள 
M G சுகுமார் என்பவர் திருகுர்ஆன் பிரதி ஒன்றை 5 கோடி ரூபாய்க்கு (50 மில்லியன் டாலர்) விற்க முயற்சித்த போது கேரள போலீசார் அவரை அரஸ்ட் செய்து அதனை அவரிடமிருந்து பறித்து ஹைதராபாத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அது முகலாய மன்னர் ஔரங்கசீப் தன் கையால் (400 ஆண்டுகளுக்கு முன்) எழுதியது

Friday, November 2, 2018

ஒரு உண்மை சம்பவம்.

Image may contain: people sitting
சமீபத்தில் நமது கட்சியை சார்ந்த எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார்...வண்டி டெலிவரி எடுத்து நமது கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார்...நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்...அப்போது அவர் ஆன் ரோடு விலை rs 58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்...அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது..மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்....
நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன், அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும்

Thursday, November 1, 2018

நேர்மை

Image may contain: one or more people and text
ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாய் ஐபோனை நேர்மையான முறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் கமால் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையர், நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திரு.வி.க நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கமால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே, 2 பெண்களை சவாரி ஏற்றிச் சென்று, எழும்பூர் எத்திராஜ் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர்,