ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அவினாசி அருகேயுள்ள பழக்கரை என்ற இடத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தி, அந்தப் பேருந்தில் பயணம் செய்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த 20 க்கும் மேற்பட்டோர் கோவை, மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயம் காயம் அடைந்தவர்களுள் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval