நீங்கள் புதிதாக ரியல் எஸ்டேட் மூலம் ப்ளாட் அல்லது வீடு வாங்க போகிறீர்களா? இந்த விழிப்புணர்வு காணொளியையும் மற்றும் மேலும்
1. நீங்கள் வாங்கும் இடத்திற்கு 30 வருடங்கள் வில்லங்கம் (EC) எதாவது உள்ளதா என பார்த்து வாங்குங்கள்..
2. double documentation என்பது ஒரே இடத்தை இருவர் பேரில் பதிவு செய்ய பட்டிருக்கும். அதற்கு பத்திர பதிவாளர் அலுவலகம் எந்த பொறுப்பும் ஏற்காது..
3. ஒரு நல்ல வழக்கறிஞர் மூலம் நன்கு ஆராய்ந்து வாங்குதல் நல்லது..
4. வீட்டு கடன் வாங்குவதாக இருந்தால், தனியார் வங்கிக்கு செல்வதை விட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிடம் செல்வது மிக பாதுகாப்பானது.. ஏனெனில் அனைத்தும் முழுமையாக சரிபார்க்க படும்..
5. ஏற்கனவே இதில் நன்கு பரிட்சயமான நண்பரை அணுகுவது மிக நல்லது..
6. ரியல் எஸ்டேட் ஏஜென்ட் உங்களை பல வகையில் ஏமாற்றலாம்.. மிக கவனம்..
அனைத்து விழிப்புணர்வுப் பதிவுகளும் மின்னஞ்சலாக பெற, நமது Google குழுவில் இணைய இந்த link ஐ click செய்து apply membership மற்றும் apply to join this group என click செய்யவும்.
https://groups.google.com/d/forum/ilayathalaimurai
https://groups.google.com/d/forum/ilayathalaimurai
நன்றி,
இளையதலைமுறை
இளையதலைமுறை
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval