Wednesday, May 31, 2017

ஜகாத் விபரம்

Saturday, May 27, 2017

புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

Pour s'y prendre à l'avance, car pendant le ramadan on est très ...அஸ்ஸலாமு அலைக்கும் 
     நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்<

புனிதமிக்க ரமலான்


Ramadan in Dubai 2014: Events & Activities - DubaiCity
புனிதமிக்க  ரமலான் இன்று May 27-2017  சனிக்  கிழமை இனிதே
NEW YORK U.S.Aவில் ஆரம்பமானது எல்லாம் வல்ல அல்லாஹ் நம்
அனைவரின்  நோன்பை ஏற்று அருள்புரிவானாக ஆமீ ன்
 என்றும்  அன்புடன் அதிரை    அண்ணாவியார்  குழுமம்     

Friday, May 26, 2017

புறாவின் முதுகில் 178 போதை மாத்திரைகள்

குவைத்திலிருந்து ஈராக்கிற்கு போதை மாத்திரைகளுடன் சென்ற புறாவை குவைத் சுங்கத்துறையினர் பிடித்துள்ளனர்.
ஆதிகாலம் முதல் புறாவை தூது அனுப்ப பயன்படுத்தியுள்ளனர்.

வயது ஏறினாலும் உங்கள் இளமையையும் அழகையும் அதிகரிக்க இந்த ஒரே பொருள் போதும்!!!!!


வங்கியில் அடகு வைக்கப்பட்ட 17 கிலோ தங்கத்தை கையாடல் செய்த வங்கி ஊழியர்!


வங்கியில் அடகு வைக்கப்பட்ட 17 கிலோ தங்கத்தை கையாடல் செய்த வங்கி ஊழியர்!வேலூர் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 17 கிலோ தங்கத்தை வங்கி ஊழியர் ஒருவர் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது

Thursday, May 25, 2017

இந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...!


இந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...!

ஒருவன் உங்களுக்கு ப்ரெண்ட் ரிக்வோஸ்ட் அனுப்புகிறான், அவனை உங்களுக்கு தெரியாது, ஆனால் அழகான படத்தை அவன் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளான். அதனால நீங்க அவனை ப்ரெண்ட்டா அக்ஸப்ட் பண்ணுறீங்க.

Tuesday, May 23, 2017

முடி வேகமாக மற்றும் நெருக்கமாக வளர எளிய வீட்டு வைத்தியம்!


சொத்து தகராறில் தாய், மகள் வெட்டிப் படுகொலை!

சொத்து தகராறில் தாய், மகள் வெட்டிப் படுகொலை!சொத்து தகராறில் திருமணத்துக்கு தயாராக இருந்த பெண்ணை சித்தப்பாவே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவீனகால ஆண்கள் சுமக்கும் பொருளாதாரச் சுமை

-படித்ததில் பிடித்தது,


✍அழகான வரிகள்....

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை.

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! ! வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை 
1 புத்தகங்களை துணை கொள்.
2. உடலுழைப்பை அதிகரி.

Monday, May 22, 2017

*பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஓர் அரியவாய்ப்பு*

எந்த செலவுமின்றி 11,12,B.com வரை படிக்கலாம். தங்குமிடம்,உணவு அனைத்தும் இலவசம்.
அத்துடன் 5 வருட ஆலிம் படிப்பும்,அப்ஜலுல் உலமா (B.A.Arabic) படிப்பும் படிக்கலாம்.
உடனே முந்துங்கள்.

செல்பேசியில்

தங்களது செல்பேசியில் *#62# என டயல் செய்யுங்கள். Not forwarded என செய்தி வந்தால் நலம். 

மாறாக, call forward என்ற வாசகத்தின் பின்னர் ஒன்றிரண்டு தொலைபேசி இலக்கம் வந்தால், உங்கள் தொலைபேசி வழியே நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்று பொருள்!

படிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் அவசியம்*

அருமை அவசியம் படிக்கவும்*
*சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு படிக்கவும்...*
சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும்
இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான்
சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5
லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம்
கேட்டான்.

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த இந்திய திருமணம்: பிரம்மாண்டத்தின் உச்சம்

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது.
சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும் Gurjab Sigh Kohli என்னும் நபருக்கும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Sunday, May 21, 2017

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

தேஜாஸ் எக்ஸ்பிரஸ்இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு ரயில் ‘தேஜாஸ்’ நாளை முதல் மும்பை- கோவா இடையேயான தன் முதல் ரயில் சேவையை தொடங்குகிறது.

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது

Saturday, May 20, 2017

கண்ணீரை வரவழைத்த வாட்ஸ்அப் செய்தி

Image result for accident images*தேர்வு முடிவைத் தெரிந்து கொள்ளும் முன் இளம் சாதனையாளரின் வாழ்க்கை முடிந்தது.*
*உத்தம்பாளையம், கிரஸண்ட் மெட்ரிக் பள்ளி மாணவர் எம். ஆத்திப் முகம்மது ,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.

வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது... உறவுகளை வளர்ப்போம். உணர்வுகளை மதிப்போம்



Related image*'நாம சாப்பிட  ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு  அர்த்தம்.

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! ! வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

Related imageஎல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது

Friday, May 19, 2017

மேக் இன் இந்தியாவுக்கு பின்னடைவு இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்த ஜெனரல் மோட்டார் முடிவு


புதுடெல்லி: நடப்பாண்டுக்கு பிறகு இந்தியாவில் கார்களை விற்கும் திட்டம் இல்லை என்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முடிவு பிரதமரின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

2018ல்அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி: மத்திய அரசு தகவல்


Related imageபுதுடில்லி:அடுத்த ஆண்டுக்குள் (2018) அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி செய்து தரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.கிராமப்புறங்களில் மின்வசதி, மேம்பாடு, மின்திட்டங்கள் உள்ளிட்டவை

2020ம் ஆண்டிற்குள் வெளிநாட்டினரை வெளியேற்ற சவுதி இலக்கு!!

ரியாத்:
அரசு பணிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களை 2020ம் ஆண்டிற்குள் சவுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Thursday, May 18, 2017

குழிகுழியாய் இருக்கும் முகத்தை பளிங்குபோல் மாற்ற வேண்டுமா?.

ஊர் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்து வாழும் அண்ணன், தம்பிகள்!


தமிழகத்திலும்...மகாபாரதத்தில் தான் திரௌபதி அண்ணன், தம்பிகளை திருமணம் செய்து கொண்டதை பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு பகுதியில் பல கிராமங்களில் வாழும் அண்ணன் தம்பிகள்,

நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை முற்றிலுமாக அகற்ற வேண்டுமா? எளிய 5 வழிகள்!


2. இஞ்சிஅனைவரும் கபம் மற்றும் சளியால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அது மூக்கு துவாரங்களில் இருந்தாலும் சரி அல்லது தொண்டையில் இருந்தாலும் சரி நம்மை வாட்டி எடுத்து விடும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

Wednesday, May 17, 2017

இரட்டை கொலை வழக்கில் கார் டிரைவருக்கு 3 ஆயுள்!

இரட்டை கொலை வழக்கில் கார் டிரைவருக்கு 3 ஆயுள்!
பழநியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கார் ஓட்டுனர் ஒருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது

Tuesday, May 16, 2017

தமிழர்களின் தேசிய மரமான பனை மற்றும் அதைச் சார்ந்த தொழிலார்களின் இன்றைய நிலை


Image may contain: 2 people, outdoorஅன்பான உறவுகளே வணக்கம்!🙏🏻
நியூஸ் 7 என்ற தொலைக்காட்சி பனைத் தொழிலாளிகளைப் பற்றிய சிறப்பு செய்தியை ஒளிபரப்பியுள்ளது இதைப்பாருங்கள். 
தமிழர்களின் தேசிய மரமான பனை மற்றும் அதைச் சார்ந்த தொழிலார்களின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. பனைத் தொழில் என்பதும் விவசாயத்தொழில் தான். இந்தத் தொழிலையும் நாம் காப்பாற்றியாக வேண்டும். பனைத் தொழில் என்பது ஒரு சமூகத்திற்கானது இல்லை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஆம் பனை தமிழர்களின் தேசிய மரம் அதை காப்பாற்றும் பொருப்பு தமிழராகிய நமக்கு அனைவருக்கும் இருக்கிறது. சரி இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறனுமா??




இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறனுமா?? அப்ப இத கட்டையமா படிங்க!
தமிழ்நாட்டுலயும் மியோவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறையில காடுகளை உருவாக்கத் தேவையானது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, காலியிடம். இன்னொண்ணு கழிவுகள், குப்பைகள். இது ரெண்டும் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. அதை முறையா பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினா, எதிர்காலத்துல மழையீர்ப்பு மையமா தமிழ்நாடு இருக்கும்.

தமிழனின் விவசாயம் எங்களுக்குத் தேவை!” ஒரு படிக்காத தமிழ் விவசாயியை அழைத்துச் சென்ற அரசாங்கம்!

ஈரோடு மஞ்சள் உற்பத்திக்கு பெயர் போனது. சத்தியமங்கலம் அடுத்த வேடசின்னானுர் கிராமத்தைச் சேர்ந்த  ராமமூர்த்தி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிண்டி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் இளம் பெண்ணிடம் அத்துமீறி திருடும் திருடன், திருடனை சுழற்றி விட்டு பிடித்த வாலிபர் நேரடி காட்சிகள்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை கிண்டி பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் திருடர்கள் தங்களின் கை வரிசையை காட்டுவது வழக்கம்.

Monday, May 15, 2017

மலச்சிக்கலே வராது: இதை வெறும் வயிற்றில் குடியுங்கள்

மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபட்டு, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!

திடீர் என நீரில் மூழ்கிய அரசு பஸ், தத்தளித்த பயணிகள், சினிமா பாணியில் காப்பாற்றிய கிராம மக்கள் – நேரடி காட்சிகள் – காணொளி

இரவு முழுவதும் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் பேருந்த திடீர் என தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக சினிமா பாணியில் மீட்பு பணியில் ஈடுபட்டு பயணிகள் அனைவரையும் காப்பாற்றியுள்ளனர். இதன் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது.

2 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


2 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புபல்லடம் அருகே விசைத்தறி தொழிலாளியை எரித்தும், அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்தும் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

காதல் மனைவியை கூறுபோட்ட கொடூர கணவன்!

Mumbai 700
காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டு அப்பாவி நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். உடந்தையாக இருந்த அவன் குடும்பமும் இப்போது சிறையில் இருக்கிறது.

Sunday, May 14, 2017

கொடுக்கிறேன்.....

நான் தான் *"பணம்"*

நான் உன்னுடன் இருந்தால் நீ *செல்வந்தன்*.
● நான் உன்னை விட்டுப் பிரிந்தால் நீ *ஏழை*.
● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ *கொடையாளி.*
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ *கடனாளி.*
● என்னை செலவு செய்தால் நீ *ஊதாரி.*

8 கிலோ மீட்டரை 10 நிமிடத்தில் குளு குளு வசதியுடன் கடக்கும் சுரங்க மெட்ரோ ரயில் வாங்க நாமும் ஒரு ரவுண்டு போகலாம்


திருமங்கலத்தில் நடந்த துவக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு ஆகியோர் கொடி அசைத்து சேவை துவக்கி வைத்தனர்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.



*உலக அன்னையர் தினம்*
அண்ணா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது

Saturday, May 13, 2017

இளம் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து அடித்துக்கொன்ற கும்பல்!

 இளம் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து அடித்துக்கொன்ற கும்பல்!
ஹரியானாவில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாசா விஞ்ஞானி நேத்து எடுத்த மார்க் இவ்வளவுதான்!

நாசா விஞ்ஞானி ரிஃபாத்வேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750

Friday, May 12, 2017

வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால் இதனை கவனமாக வாசியுங்கள்

Image result for urine in testing box imagesநம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும்.