Saturday, April 4, 2015

இரண்டு இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.

How to Adopt The Real Muslim Hijab Fashionஇரண்டு இஸ்லாமிய பெண்மணிகள் ஒரு தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்... தலைப்பு புர்காவை தடை செய்யும் மசோதா பற்றியது...இதில் ஒரு இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிந்திருந்தார். மற்றொருவர் ஹிஜாப் இல்லாமல் ஸ்கர்ட் அணிந்து அமர்ந்திருந்தார்..
அந்த ஸ்கர்ட் அணிந்து அமர்ந்திருந்த பெண் ஹிஜாபை உலகம் முழுவதும் தடை செய்யும் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்று தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.
ஹிஜாப் பெண்களை பல வகைகளில் கொடுமை செய்கிறது.அவர்களின் தனித்துவத்தை பாதிக்கிறது.சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது. இவை அவரின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தன..இப்போது ஹிஜாப் அணிந்திருந்த பெண்ணின் முறை அவர் கூறினார்
அந்த பெண்ணிடம் கேளுங்கள் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன் எத்தனை மணி நேரம் தன்னை அலங்காரப்படுதிக்கொண்டார் என்று, இந்த அலங்காரம் அவர் ஊர் அசிங்கமாக பார்த்தல் மதிக்காது கேலி செய்யும் என்ற தாழ்வுமனப்பன்மயலல்லவா? மற்றும் அடுத்தவர்களின் விருப்பத்தினை இவர் தன மேல் திநிதுக்கொண்டதால் தானே இந்த அலங்காரத்தை செய்தார்? நான் எவ்வித அலங்காரமும் செய்யவில்லை, என் சுதந்திரத்தை அணு அணுவாக அனுபவிக்கிறேன், என்னிடம் எவரும் வந்து நீ என் குண்டாக உள்ளாய், அசிங்கமாக உள்ளாய் என்று கேட்கப்போவதில்லை, அவர்கள் எனனை கேட்கவும் முடியாது என்ற தைரியம் இந்த பர்தா என்னும் பாதுகாப்பு வலயம் தந்துள்ளது..என் அன்றாட வெளிப்பயனங்களில் எந்த கண்களும் எனனை தீண்டுவது இல்லை , அவருக்கு அப்படியா என கேளுங்கள், யாரவது அவரை ஐந்து நிமிட தொடர் பார்வை வீசினாலே , அவர் தன முக கண்ணாடியை எடுத்து ஏதாவது குறைகிறதா என பார்த்து,டச் அப் செய்து கொள்ளுவார்..அவர் இந்த சமுதாயத்தின் கைதி, அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்ற எண்ணம் எப்பொழுதும் மனதை நெருடிக்கொண்டிருக்கும்..எனக்கு அப்படியில்லை நானே எனக்கு ராஜா...கொடுமைப்படுத்துதல் என்ற வார்த்தையை உபயோகிப்போர், ஊர் பார்வைகளுக்காக அழகு சாதனா பொருட்களாலும், பிளாஸ்டிக் சர்ஜரிகளாலும் தங்களை தாங்களே ஊனமாக்கி கொள்ளும் பெண்களை பற்றி பரிதாபப்படுங்கள் முதலில்...என் உடலை நான் காட்டிதான் போக வேண்டும் என்று என் சுதந்திரத்திற்குள் தலையிட நீங்கள் யார் ? உங்களுடைய கழுகுப்பார்வைகளுக்காக நான் மணிக்கணக்காக மேக்கப்பும், பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து விளம்பர பொம்மையாக வளம் வர வேண்டுமா?
இதற்க்கு பதில் சொல்லுங்கள் முட்டாள் முற்போக்குவாதிகளே 
courtesy;facebool

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval