காதல்
பாடல்களைக் கேட்டு
மனதில்
காமத்தை
வளர்க்காதே !
🌹திரைப்படங்களை
பார்த்து
தீமைகளை
செய்யாதே !
💨இறைவனை
மறந்து உலக
இன்பங்களுக்கு அடிமையாகாதே !
🌺மரணம் உன்னை சுவைத்தேத் தீரும்
என்பதை மறக்காதே !
🏃ஆதமின் மகனே ! ஆடம்பர
வாழ்க்கையை
விரும்பாதே !
🌹ஏனெனில்
நாளை நீ மண்ணறைக்குச் சொந்தமானவன்
என்பதை மறக்காதே !
🌿மனிதனே ! விதவிதமாக
உணவுகளை
உண்டாயே !
🍀நாளை
மண்ணறைக்குள்
உன்
உடம்பை புழுக்கள்
உண்ணும்
என்பதை
நினைத்தாயா ?
🚶ஆதமின் மகனே ! உதவிகள்
செய்வதை
வெறுத்து
ஏழைகளை
விரட்டியடித்து
ஆணவமாக
உலகில் வாழாதே !
🚶படுக்கைக்கு
பெண்களை தேடும்
ஆண்களே !
💃சுகத்திற்கு
ஆண்களை தேடும்
பெண்களே !
👉மரணம் உங்கள் முன்
என்பதை
மறக்காதீர்கள்.
💨பேரம் பேசி
பாவங்களை செய்யும்
மனிதனே !
படைத்தவன்
உன்னை பார்த்த
வண்ணமாக
இருக்கிறான்
என்பதை மறந்து
விடாதே !
👪மனிதனே !
உன்னை இறைவன்
மரணத்திற்கும்,
மறுமைக்கும் ஏற்ப
படைத்துள்ளான்
என்பதை மறக்காதே !
👉👉👍👌👉👉👉👇என் அருமை
இஸ்லாமிய
நெஞ்சங்களே !
படித்த பின் இதை உங்களுடைய
நண்பர்களுடன்
பகிர்ந்துக்
கொள்ளுங்கள்
நல்லதை
செய்யுங்கள்...
[7:11pm, 4/19/2015] Fadel House: இஸ்லாத்தில் இல்லாதவை...!
😱 பேய் ்
😈 பிசாசு
👹பில்லி சூனியம்
💫 தகடு தாயத்து
💦 தோஷம்
👣 மறுபிறவி
✊ ஜோசியம்
🗿 ஜாதகம்
🎭 சகுணம்
❗🕜 நல்ல நேரம்
❗🕒 கெட்டநேரம்
🚯 786 இல்லை
❕இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்மந்தம் இல்லை.❕
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval