
விபத்துச் செய்தி அறிந்து உடனடியாக திண்டுக்கல் மாவட்ட தமுமுக செயலாளர் பழனி பாரூக் தலைமையில் தமுமுக தொண்டர்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இத்துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரபிக் கல்லூரியின் 8 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது பெரும் துயரமானது. வல்ல இறைவன் இறந்தோரின் குடும்பத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் அழகிய பொறுமையை தருவானாக. இறந்தோருக்கு இறைவன் மறுமை நற்பேறுகளை அளிக்க பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval