இறைவனை நினைவுகூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம், இறைவழியில் நடத்திட கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள மனைவி.. இவையே அனைத்தையும்விட சிறந்த செல்வமாகும்." (அல் ஹதீஸ்)
[7:11pm, 4/19/2015] Fadel House: நான்
(ஸல்) அவர்களிடம்
தொழுகையைப் பற்றி
எனக்குச்
சொல்லுங்கள்!'' என்று
கேட்டேன். அதற்கு
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், "சுப்ஹுத்
தொழுகையைத்
தொழுங்கள். பிறகு
சூரியன் உதயமாகி
உயரும்வரை
தொழுவதை நிறுத்திக்
கொள்ளுங்கள்.
ஏனெனில், அது
உதயமாகும் போது
ஷைத்தானின் இரு
கொம்புகளுக்கிடை
யே உதயமாகிறது.
அப்போது தான் அதற்கு
இறை மறுப்பாளர்கள்
சிரம் பணிகின்றனர்.
அதன் பிறகு
தொழுங்கள்! அந்த
நேரத்தில் தொழும்
தொழுகை
(வானவர்களால்)
சாட்சியமளிக்கப் படக்
கூடியதும்
(வானவர்கள்) வருகை
தரக்கூடியதுமாகு
ம். அப்போது முதல்
ஈட்டியின் நிழல்
கிழக்கிலோ மேற்கிலோ
சாயாமல் அதன்மீதே
விழும் வரை
(நண்பகல் வரை)
தொழுங்கள்! பிறகு
தொழுவதை நிறுத்திக்
கொள்ளுங்கள்.
ஏனெனில், அப்போது
நரகம்
எரிக்கப்படுகிறத ு.
பிறகு நிழல்
(கிழக்கே)
சாய்ந்துவிட்டால ்
தொழுங்கள். அந்நேரத்
தொழுகைக்கு
(வானவர்களால்)
சாட்சியமளிக்கப்
படுகிறது. அவர்கள்
அதில்
பங்கேற்கின்றனர் .
பிறகு அஸ்ர் வரை
தொழுங்கள். பிறகு
சூரியன் மறையும்
வரை தொழுவதை
நிறுத்திவிடுங்க ள்!
ஏனெனில், அது
ஷைத்தானின் இரு
கொம்புகளுக்கிடை
யே தான் மறைகிறது.
இந்த நேரத்தில்
அதற்கு இறை
மறுப்பாளர்கள் சிரம்
பணிகின்றனர்'' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அம்ர்
பின் அபசா (ரலி) நூல்
: முஸ்லிம் (1512)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval