Saturday, September 10, 2016

599 ரூபாய்க்கு விமான பயணம்!


ஏர் ஏசியா நிறுவனம் சிறப்பு டிக்கெட் கட்டண சலுகை அறிவித்துள்ளது. அதன்படி, கவுஹாத்தியில் இருந்து இம்பாலுக்கு ரூ.599, பெங்களூரூவில் இருந்து கொச்சிக்கு ரூ.899, பெங்களூரூவில் இருந்து கோவாவுக்கு ரூ.1,099, பெங்களூரூவில் இருந்து விசாகப்பட்டனத்திற்கு ரூ.1,199 என அறிவித்துள்ளது. நாளை வரை இதற்கான டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் உள்ளது. இந்த சலுகையில் 2017, பிப்., 6 முதல் அக்., 28 வரை பயணம் செய்யலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval