அமெரிக்கா நியூ யார்க்கில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்!
அமெரிக்கா நியூ யார்க்கில் வாழும் அதிரையர்கள் இன்று12/09/2016 திங்கள் கிழமை தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை Astoria parkல் சிறப்போடு கொண்டாடினர். அந்த வரிசையில் அதிரையர்கள் நியூயார்க்கில் தொழுகையை முடித்து ஒன்று கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறும் காட்சிகள்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval