அதிரையில்TNTJ நடத்திய ஹஜ் பெருநாள் தொழுகை
அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகை E C R ரோடு பிலால் நகரில் உள்ள கிராணி மைதானத்தில் இன்று 13/9/2016 காலை 7.15
மணியளவில் நடைபெற்றது. தொழுகையில் அதிரை வாசிகள் தொழுகையை முடித்து ஒன்று கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறும்காட்சிகள்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval