பெங்களூருவில் கலவரத்தை கட்டுப்படுத்த 8 இடங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார், 7 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், விஜயாநகர், ராஜாஜிநகர், மகடி சாலை, உட்பட 8 இடங்களில் வன்முறையாளர்களை கண்ட உடன் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval