பொது இடங்களில் ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை என தனித்தனியே இருக்கும். ஆனால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று பிரத்யேகமான தனி கழிப்பறை கிடையாது. எனவே, அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதனால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேகமான தனி கழிப்பறை கட்ட மத்தியப்பிரதேச மாநிலம் முடிவு செய்துள்ளது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, September 10, 2016
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பறை!
பொது இடங்களில் ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை என தனித்தனியே இருக்கும். ஆனால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று பிரத்யேகமான தனி கழிப்பறை கிடையாது. எனவே, அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதனால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேகமான தனி கழிப்பறை கட்ட மத்தியப்பிரதேச மாநிலம் முடிவு செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval