WhatsApp தனது பயனாளர்களுக்காக புதிய வசதிகளை அறிமுகம் செய்கிறது. அதில் முக்கியமானது 'Speak' என்ற ஆப்ஷன். மெசேஜ்களை அதுவே படித்து காட்டுமாம்.வாடிக்கையாளர்கள் இனி stickers பயன்படுத்தலாம். நீங்கள் தேர்வு செய்யும் போட்டோவில் எழுதவும் முடியும். போனில் செல்பி கேமராவில் flash இல்லையென்றாலும், தெளிவாக WhatsApp மூலம் போட்டோ எடுக்கவும் முடியுமாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval