இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Tuesday, January 31, 2017
Monday, January 30, 2017
காந்தி நினைவு நாள் சிறப்பு பதிவு!
புனேவை சேர்ந்த நாதூராம் கோட்சேவால் மகாத்தமா காந்தி இன்று சுட்டுக் கொல்லப்பட்ட நாள். காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக கோட்சே 1949 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தூக்கலிடப்பட்டான். ஹிந்து முஸ்லிம் ஒன்றுமைக்காக காந்தி அவர்கள் 5 நாள் உண்ணாவிரதம் இருந்து முடித்த ஒரு சில நாட்களில் காந்தி அவர்கள் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
Sunday, January 29, 2017
Saturday, January 28, 2017
இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர்
இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர்இன்று(28/01/2017)!!
கல்லலில் பெய்த மழையில் கல்லல் சோலைவனம் இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இளைஞர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் மிகப்பெரிய மகிழ்ச்சி..
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் சேர்ந்த இளைஞர் சமுதாயம் மீண்டும் மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, வரத்துக் கால்வாய்களை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் சேர்ந்த இளைஞர் சமுதாயம் மீண்டும் மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, வரத்துக் கால்வாய்களை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.
Friday, January 27, 2017
Thursday, January 26, 2017
வாழ்க மனிதநேயம்!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கலந்தபனை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது ஒரு பெட்டிக்கடை .இந்த கடையில் இருக்கும் 50 வயது மதிக்க தக்க பால்பாண்டி பெரியவர் வருகிறவர்களிடம் அன்புடன் பேசி தாகத்துக்கு மோர் குடிங்க என்று பெரிய கிளாசில் மோர் ஊற்றி கொடுக்கிறார் .
மோர் 10 ரூபாய் இருக்கும் என்று நினைத்து 10 ரூபாயை எடுத்து கொடுத்தால் ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கூறுவது வியக்கவைக்கிறது .சிலர் சில்லறை இல்ல என்று சொன்னால் சரி இருக்கட்டும் பிறகு வரும் போது கொடுங்கள் என்று கூறி விடுகிறார்
Wednesday, January 25, 2017
Tuesday, January 24, 2017
Monday, January 23, 2017
Sunday, January 22, 2017
Saturday, January 21, 2017
இனி பெப்சி, கோக் பானங்களை விற்க மாட்டோம்..! - வணிகர்கள், தியேட்டர்கள் அதிரடி
குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் பேரவை தலைவர் த வெள்ளையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளும் இதே முடிவை அறிவித்து, பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. மாட்டுப் பொங்கலன்று ஆரம்பித்தது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றுதான் முதலில் ஆரம்பித்தது இந்தப் போராட்டம். ஆனால் அதுவோ, அந்நிய பொருள்களை பகிஷ்காரம் செய்யும் போராகவும் மாறியுள்ளது. பீட்டா என்ற வெளிநாட்டு நிறுவனம்தான் இன்று ஜல்லிக்கட்டுக்கு பெரும் வில்லனாக நிற்கிறது. எனவே அந்த பீட்டா நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பெப்சி,
Subscribe to:
Posts (Atom)