Tuesday, March 1, 2016

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் அதிரையரின் மகள் மரணம்

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு முஹம்மது சாலிஹ், மர்ஹூம் பஷீர் அஹமது ஆகியோரின் பேத்தியும், முகம்மது இக்பால் அவர்களின் மகளுமான  மஹதியா அவர்கள் இன்று கலிபோர்னியாவில்
உள்ள  ஸ்டாக்டன் என்ற ஊரில்  வபாத்தாகி விட்டார்கள் .அன்னாரின்  நல்லடக்கம் இன்று பகல் 2 மணியளவில்  கலிபோர்னியாவில் நடைபெற்றது 
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க ஆ செய்வோம்

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval