இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, December 24, 2018
Sunday, December 16, 2018
மரண அறிவிப்பு
MAH ஹாஜா முஹைதீன் அவர்களின் மனவியும், ஹனீப், பாசில் இவர்களின் தாயாரும், முஹைதீன், மஜ்பா நஜீர் இவர்களின் மாமியாரும் சற்று முன் காலமாகிவிட்டார்கள், அன்னாரின் ஜனாஸா ஆழ்வார்பேட்டை CP ராம சாலையில் உள்ள வீட்டில் 4 மணியளவில் கொண்டு வரப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Saturday, December 15, 2018
Saturday, December 1, 2018
நமது இந்தியர்களுக்கு (#தமிழர்களுக்கு) பயனுள்ள தகவல்
இத்தகவல் நமது இந்தியர்களுக்கு (#தமிழர்களுக்கு) பயனுள்ள தகவல் முடிந்தால் இதை Copy. செய்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்..
Thursday, November 29, 2018
செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்.
அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,
பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
Sunday, November 25, 2018
மருத்துவக்குழுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பினார்.
மின் ஊழியர்களை தொடர்ந்து கேரள மருத்துவக்குழுவை அனுப்பினார் முதல்வர் பினராயி விஜயன்...!
கஜா புயலால் சேதமைந்த மின்கம்பங்களை சரி செய்ய 2 நாட்களுக்கு முன்னதாக மின் ஊழியர்களை அனுப்பியதை தொடர்ந்து தற்பொழுது தற்பொழுது 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பினார்.
தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயர்ந்து, நாகப்பட்டினம், கடலூர்,
பிச்சைக்கார வள்ளல்
எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே....
TNTJ தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூர் கிளை சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலுக்கு சென்ற போது நடந்த சம்பவம்
பிச்சைகாரர் (கோடீஸ்வரர்) ஒருவர் தர்மம் செய்த காட்சி கண்களில் கண்ணீர் வருகிறது..
"அல்லாஹ் கொடுக்கும் கைகளை பார்ப்பதில்லை கொடுக்கும் உள்ளத்தையே பார்கிறான்
Saturday, November 24, 2018
Friday, November 23, 2018
Thursday, November 22, 2018
நெகிழ்ச்சி
சென்னையில் இருந்து சிங்கப்பூர் பறக்கத் தயாராகிறது விமானம். பயணிகள் இருக்கைகளில் அமர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்புக்கு மத்தியில், பயணிகளைக் கடந்து ஒருவர்,முன்னேறுகிறார். இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் பாதங்களைத் தொட்டு வணங்கி, மீண்டும் தனது இடத்துக்குத் திரும்புகிறார்.
அவர் அந்த விமானத்தை இயக்கப்போகும் விமானி. அவர் பெயர் பிரதீப் கிருஷ்ணன்!
Wednesday, November 21, 2018
Tuesday, November 20, 2018
கண்ணீர் அஞ்சலி
மனது வலிக்கிறது நமக்காக இரவு பகல் பாராமல் உழைத்து உயிர்நீத்த இரண்டு மின்சார ஊழியர்களுக்கு கண்ணீருடன் கூடிய கண்ணீர் அஞ்சலி
மீட்பு பணியின் போது விபத்தில் காயமடைந்த மின்சார ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிர்யிழப்பு..
#ஆழ்ந்த_வருத்தங்கள் #CycloneGaza
#ஆழ்ந்த_வருத்தங்கள் #CycloneGaza
அட்வகேட். அ.ஜமாலூதீன் .
Sunday, November 18, 2018
Saturday, November 17, 2018
Friday, November 16, 2018
Thursday, November 15, 2018
Tuesday, November 13, 2018
Sunday, November 11, 2018
எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் !
அதிகாலை ஆறு மணி . அந்த விடியல் பொழுதிலும் பரபரத்துக்கிடக்கிறது சென்னை திருவான்மியூரில் உள்ளா டாக்டர் ஜெயராஜின் கிளினிக் . இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய அறையில் , நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் , பெண்களும் , முதியவர்களும் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்க , இன்னொரு பகுதியில் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து கனிவாகப் பிரச்னைகளைப் பேசியபடி பொறுமையாகச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் ஜெயராஜ் . இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ? ஜெயராஜ் ஏழைகளிடம் சிகிச்சைக்கானப் பணத்தைத் துளியும் வாங்காத அபூர்வ மருத்துவர் . அதுமட்டுமல்ல . வசதியானவர்களிடம் கூட எதையும் எதிர்பார்க்காதவர்
- ஓர் நிஜ ஹீரோ!
படித்ததில் வலித்தது,
தந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்...
- ஓர் நிஜ ஹீரோ!
- ஓர் நிஜ ஹீரோ!
“நான் அன்னைக்கு வெல்டிங் பட்டறையில் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ‘அம்மா செத்துடுச்சி’ன்னு என்னுடைய கடைசித் தம்பி வந்து சொன்னான். அழுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடியாந்தேன். ஒரே ஆறுதலாக இருந்த அம்மாவும் செத்துடுச்சி. இனிமேல் நம்மளை யார் பாத்துக்குவாங்கன்னு நினைச்சு அழுதேன்” என்ற மாரியப்பன் கண்களில் இப்போதும் கண்ணீர் வழிகிறது.
Saturday, November 10, 2018
கருமை காமராஜர்
நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை. #கருமை_வீரர்_காமராஜர் 🌳
முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.
மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
Friday, November 9, 2018
Wednesday, November 7, 2018
Monday, November 5, 2018
பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..!
முகேஷ் அம்பானி கொடுத்த பதில்!
பூஜா என்ற இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.
எனக்கு படிக்க ஆசை
ஒரு பெண் பள்ளி அருகே 2 வாரமாக பாடத்தை கவனித்துக் கொண்டே இருந்தாள். எங்கள் தலைமை ஆசிரியையும் நானும் அந்த பெண்ணை கூப்பிட்டு விசாரிக்க. அவள் நரி குறவர் இன பெண் எனவும், நான் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வயதிற்கு வந்த காரணத்தால் என்னை திருமணம் செய்ய அத்தை மகன் தொல்லை தருவதால் என் பெரியம்மா இருக்கும் இந்த ஊருக்கு வந்து விட்டேன். எனக்கு படிக்க ஆசை ஆனால் முடியுமானு தெரியல. அதான் நீங்க நடத்துவது பார்த்து பாடம் கவனிக்கிறேன் என்றாள். பகலில் தனியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி பள்ளியிலே பாடம் கவனிக்க அனுமதித்தோம். அவங்க பெரியம்மாவிடம் கூப்பிட்டு உயர்நிலை பள்ளியில் சேர்க்க நினைத்தோம். அந்த மாணவியும் தன் சொந்த ஊர் சென்று துணி, பை எல்லாம் எடுத்து வந்து ஆர்வத்துடன் வந்து நின்றாள்.
Saturday, November 3, 2018
அல்லாஹ் மிக்க அறிந்தவன்!
திருச்சூர் (கேரளா) விலுள்ள
M G சுகுமார் என்பவர் திருகுர்ஆன் பிரதி ஒன்றை 5 கோடி ரூபாய்க்கு (50 மில்லியன் டாலர்) விற்க முயற்சித்த போது கேரள போலீசார் அவரை அரஸ்ட் செய்து அதனை அவரிடமிருந்து பறித்து ஹைதராபாத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அது முகலாய மன்னர் ஔரங்கசீப் தன் கையால் (400 ஆண்டுகளுக்கு முன்) எழுதியது
Friday, November 2, 2018
ஒரு உண்மை சம்பவம்.
சமீபத்தில் நமது கட்சியை சார்ந்த எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார்...வண்டி டெலிவரி எடுத்து நமது கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார்...நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்...அப்போது அவர் ஆன் ரோடு விலை rs 58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்...அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது..மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்....
நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன், அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும்
Thursday, November 1, 2018
நேர்மை
ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாய் ஐபோனை நேர்மையான முறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் கமால் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையர், நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திரு.வி.க நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கமால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே, 2 பெண்களை சவாரி ஏற்றிச் சென்று, எழும்பூர் எத்திராஜ் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர்,
Wednesday, October 31, 2018
புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரவி
பள்ளியில் இருந்து காணாமல் போன மூன்று வயது சிறுவன் அஜயை சில மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரின் ஒப்படைத்த - புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான டீமை பொதுமக்கள் வெகுவாக பாரட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு பள்ளியில் படித்து வந்து வரும் மூன்று வயது சிறுவன் அஜய் நேற்று மதியம் 3மணி அளவில் பள்ளியில் இருந்து உறவினர் என்ற போர்வையில் பள்ளியில் இருந்து இரண்டு பேர் கொண்ட பெண் கும்பல்
Tuesday, October 30, 2018
மரண அறிவிப்பு
அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி M.M.S முகமது பாஸி அவர்களின் மகனும், மர்ஹும் மைனர் கா.நெ அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், M.M.S ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மைத்துனரும், M.M.S பஷீர் அகமது, M.M.S ஜாஹிர் உசேன், M.M.S அன்வர் M.M.S முகமது சேக்காதி ஆகியோரின் சகோதரரும், கா,நெ அயூப்கான் ,கா,நெ .ஜெஹபர் அவர்களின் மச்சானும் ரிஜ்வான் அகமது, முகமது நவீத் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அஜ்மல்கான் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்
Friday, October 26, 2018
மரண அறிவிப்பு
அதிராம்பட்டினம், கீழத்தெரு மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகளும், மாயாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மர்ஹூம் ஹாஜி M.M.S அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், ஹாஜி M.M.S தாஜுதீன் அவர்களின் மாமியாரும், ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், M.M.S ஜபருல்லா, M.M.S நிஜார் அகமது, M.M.S பசூலுதீன், M.M.S சகாபுதீன், M.M.S அப்துல் ஜலீல், M.M.S ஜஹபர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?
அஸ்ஸலாமு அலைக்கும் ஜும்மா முபாரக்
#SlavesOfAllah
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?
அம்பானியா? அல்லது அதானியா?
இரண்டு பேரும் கிடையாது.... ஹைதராபாத்தை சேர்ந்த அஸார் மக்சுஸி.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?
அம்பானியா? அல்லது அதானியா?
இரண்டு பேரும் கிடையாது.... ஹைதராபாத்தை சேர்ந்த அஸார் மக்சுஸி.
ஒவ்வொரு நாளும் வீடில்லாத, ஏழ்மையான மக்களுக்கு நம் நாட்டில் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியாக இருக்கிறார்கள். அதுவும் ஐதராபாத்தில் தபீர்பூரா பாலத்தின் அடியில் இதைப்போல் பலரை காணலாம். இங்கு இப்போது ஒவ்வொரு ஆணும், பெண்ணும்,
இப்படியும் சில நல்ல மனிதர்கள்....
அதிகமுறை டிரான்ஸ்பர் ஆன எட்டையபுரம் கலக்கல் எஸ்.ஐ. செய்த காரியம் என்ன தெரியுமா?
கோடியில் ஒருவர் !
கலக்கல் உதவி ஆய்வாளர் !
கலக்கல் உதவி ஆய்வாளர் !
இவர் பெயர் திலீபன், இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை மட்டுமே இவரது ப்ளஸ் பாயிண்ட், இவர் வேலைக்கு சேர்ந்து மிகக்குறைந்த சர்வீஸ் காலத்தில் மிக அதிகமான இட மாறுதல்களை பெற்றவர் இதுவைரை இவர் பெற்ற இட மாறுதல்கள்.
அவினாசி - 6 மாதங்கள்
சேர்ந்த மங்களம் - 18 நாட்கள்
Thursday, October 25, 2018
நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான்.
ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு பசு மாடுகள் மட்டும் இருந்தன.
அதனால் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.
அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையைச் சொன்னான்.
Wednesday, October 24, 2018
Sunday, October 21, 2018
- படித்ததில் பிடித்தது,
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
Wednesday, October 10, 2018
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்தமர்ஹூம் கா.நெ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி க .செ . செய்யது முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், ஹபீப் முகமது அண்ணாவியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ சாகுல் ஹமீது, கா.நெ அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், வி.டி தகளா மரைக்காயர், வி.டி அஜ்மல்கான், எம்.எம்.எஸ் அன்வர் ஆகியோரின் மாமியாரும், சேக் சுலைமான் அவர்களின் தாயாருமாகிய உம்மல் மர்ஜான் (வயது 65) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
Sunday, October 7, 2018
Friday, October 5, 2018
Subscribe to:
Posts (Atom)