இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, July 31, 2017
Sunday, July 30, 2017
Saturday, July 29, 2017
Friday, July 28, 2017
மரண அறிவிப்பு
நெல்லை மாவட்டம் வடக்கு பெட்டைக்குளத்தை சார்ந்த தற்போது கீழக்கரை அரூஸிய்யா அரபிக்கல்லூரியில் பேரசிரியராக பணிபுரியும் எனது அருமை நண்பர் #மவ்லவி #அலிபாதுஷா_ஜமாலி
Ali Bathusha அவர்கள் இன்று காலை வாகன விபத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..!
அன்னாரின் மண்ணறை மட்டும் மறுமை வாழ்விற்காக துஆ செய்வதோடு,
அன்னாருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தில் இடம் கிடைப்பதற்கும் துஆ செய்யுங்கள்
அன்னாருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தில் இடம் கிடைப்பதற்கும் துஆ செய்யுங்கள்
Thursday, July 27, 2017
Tuesday, July 25, 2017
.சவூதி அரேபியாவில் பணியில் உள்ளோர் கவனத்திற்கு
சவூதி அரேபியாவில் பணியில் உள்ளோர் கவனத்திற்கு
விடுமுறையில் தாயகம் செல்லவிருப்பவர்கள் புதிய ரீ-என்ட்ரி விதிமுறைகள்.
புதிய சட்டங்களின்படி நீங்கள் முன்னரே இக்காமா புதிப்பித்திருந்தாலும் ரீ-என்ட்ரி அடிப்பதற்கு மாதம் 100 ரியால் குடும்ப விசா தொகையை இக்காமா முடியும் தேதிவரையும், ரீ-என்ட்ரிக்காக மாதம் 100 ரியாலும் சேர்த்து கட்டினால்தான் ரீ-என்ட்ரி அடிக்கமுடியும். இல்லையேல் “உங்கள் இருப்பில் உள்ள பணம் போதவில்லை”
Sunday, July 23, 2017
மரண அறிவிப்பு
அதிராம்பட்டினம், செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா (புலவர் அப்பா) மருமகனும், ஹாஜி அப்துல் லத்திப், ஹாஜி அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், சேக் அலி, சேக் முஹம்மது கமால், உமர் பாருக் ஆகியோரின் மச்சானும், அகமது ஜுபைர், நூருல் அமீன் ஆகியோரின் தாய் மாமாவுமாகிய ஹாஜி அப்துல் கபூர் அவர்கள் ர் இன்று ( 24-07-2017 ) வஃபாத்தாகிவிட்டார்கள்.
Saturday, July 22, 2017
பிணம்
ஏம்மா மனிதர்கள் குழந்தை பிறந்ததும் அழகான பெயர்களை சூட்டி அழைக்கிறார்களே.? நமக்கு ஏன் அப்படி பெயர் வைப்பதில்லை. பொதுவாக. "கோழி" என்றுதானே அழைக்கபடுகிறோம்<--more-->.
தாய் கோழி : அதுவா செல்லம்... நாம் இறந்த பிறகு அழகிய பெயரால்..
சிக்கன்65
சிக்கன் மஞ்சூரி
சிக்கன் ஃப்ரை
சிக்கன் குருமா
சிக்கன் கறி
சில்லி சிக்கன்
பெப்பர் சிக்கன்
ஜிஞ்சர் சிக்கன்
கடாய் சிக்கன்
லாலி பாப்
இப்படி பல பெயரிட்டு நம்மை அழைப்பார்கள்..! ஆனால்
மனிதன் இறந்தால் அனைவரையும் ஒரே பெயரில்தான் அழைப்பார்கள்
.
பிணம்
Thursday, July 20, 2017
Wednesday, July 19, 2017
அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.*
*1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*
💯% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
💯% எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
Tuesday, July 18, 2017
மரணத்தை ஏமாற்றிய மனிதன்: 40 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்
மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர்
இயற்கை மருத்துவம்,
இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்... அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார்.
Monday, July 17, 2017
Sunday, July 16, 2017
Saturday, July 15, 2017
குதித்து விடுவேன் , 3 வது மாடியில் இருந்து ட்ராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் , சென்னை பாரிமுனையில் பரபரப்பு – நேரடி காட்சிகள் , வீடியோ
கதிராமங்கலத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய் இல்லை எனில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து ட்ராஃபிக் ராமசாமி அவர்கள் போராடி வருகின்றார்.
Friday, July 14, 2017
Thursday, July 13, 2017
Wednesday, July 12, 2017
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அதிசயம்
வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
Tuesday, July 11, 2017
Saturday, July 8, 2017
Friday, July 7, 2017
Subscribe to:
Posts (Atom)