Friday, September 1, 2017

அமெரிக்கா நியூ யார்க்கில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!

Inline imageஅமெரிக்காவின்  நியூ யார்க்கில்  வாழும் அதிரையர்கள் இன்று1/09/2017 வெள்ளிக்  கிழமை  தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை  Astoria parkல் சிறப்போடு கொண்டாடினர்.
 அந்த வரிசையில் அதிரையர்கள்  நியூ யார்க்கில்    தொழுகையை முடித்து  ஒன்று  கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை  பரிமாறும் காட்சிகள் 










                                   

 
             
Inline image













No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval