உடல் எடை குறைக்க சிகிச்சை என விளம்பரம் , நம்பி போன பெண் மரணம்!
திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி இவர் 150 எடை உள்ளவர்கள். டிவியில் சென்னையில் லைஃப் லைன் என்ற மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்து
அங்கு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதில் சிகிச்சை பலன் இன்றி வளர்மதி பலியாகியுள்ளார்.
உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வருகின்றனர்,
நன்றி ;சற்றுமுன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval